Apr 28, 2009

ரஜினி ரசிகர்கள் ரசிக்க... மற்றவர்கள் சிரிக்க...

இந்த வீடியோவை பாருங்கள்... நிச்சயம் ரஜினி ரசிகர்கள் எல்லாம் ரசிப்பீர்கள்... மற்ற அனைவரும் சிரிப்பீர்கள்...

ஒருவேளை சுல்தான் இப்படித்தான் இருக்குமோ?

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

8 comments:

  1. நன்றாக உள்ளது நண்பரே என் பக்கமும் வந்து செல்லுங்கள் sshathiesh.blogspot.com

    ReplyDelete
  2. எனக்கு வீடியோ தெரியல.. ஆனாலும் தலைவரை ஓட்டியிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்..:-)

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா!

    சிரிச்சிடேன் தல!

    ReplyDelete
  4. வாங்க shathiesh, முதல் வருகைக்கு நன்றி, உங்கள் பக்கமும் வந்தேன் சென்றேன்.

    கார்த்தி, அவனா... நீ..... தலைவர ஓட்டல.... தலைவர் தான் ஓட்டியிருக்கார்.(மடலில் அனுப்புகிறேன்.)

    வாலு, இப்டி சிரிச்சுவுட்டு போயிட்டியே...

    ReplyDelete
  5. எங்க தல, ஆனா ரசிக்கு மாதிரி இருந்தது :-) நன்றி

    ReplyDelete
  6. kalakkal boss. i don't know on how i missed your blog till now.

    ReplyDelete
  7. முதல் வருகைக்கு நன்றி மணி,
    நானும் இப்போதான் கடை திறந்தேன்.

    ReplyDelete
  8. இத கொஞ்சம் நாளுக்கு முன்னமே பார்த்துட்டேன் பாஸ்.

    //ஒருவேளை சுல்தான் இப்படித்தான் இருக்குமோ?//

    ஐயய்யோ!!!! எல்லாரும் ஓடுங்க... :)

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.