நேற்றைய ஒரு நிமிட வினாவுக்கான விடை
1. இந்த வரிசையை நிரப்புக;
தி செ பு வி __ __ __
தி செ பு வி வெ ச ஞா
2. ஒரே எழுத்தில் இந்த சூத்திரத்தை சரியாக்குக:
5 + 5 + 5 = 550
3. இந்த கோட்டிற்குள் ஏதாவது எழுதுக:
[_______________]
[__ஏதாவது___]
4. மூன்று கோடு சதுரம் வரைக:
முதலில் விடை சொன்ன உருப்புடாதது_அணிமா தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார், !!!
எப்டிண்ணே! இப்டில்லாம்? //உருப்புடாம போறதுக்கு என்ன என்ன வழிகள் இருக்கோ அத்தனை வழிகளிலும் சென்று வென்று வந்தவன்..// அதனால தானோ?
உருப்புடாதத தூக்கிடுங்கண்ணே!!!
//தி செ பு வி வெ ச ஞா//
ReplyDeleteதி ச வெ பு வி செ ஞா
என்று இருந்தால் இராகுகாலம் வரிசை சரி !