Apr 26, 2009

அழகிக்கு நேர்ந்த அவமானம்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங்கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்பட வேண்டியது அடக்கமாகும். அடக்கத்தை விட ஆக்கம் தரக்கூடியது வேறொன்றுமில்லை.

ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாக போற்றப்படுகிறது.

-திருக்குறள்

*************************************************************

வேறென்ன சொல்ல....

12 comments:

  1. மன்னிக்கணும். நொடிச்சி விழுந்தாலும் தன்னம்பிக்கையோட திரும்ப எழுந்து கம்பீரமா நடக்கிறத பாசிடிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். அங்கயே உக்காந்து அழுது யாராவது தூக்கமாட்டாங்களானு இருக்கிறதுதானே இன்றைக்கு இயல்பா இருக்கு.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாலா...
    எதுக்கு மன்னிப்புன்னெல்லாம் சொல்லிக்கிட்டு, ஏதாவது தவறாயிருந்தால் தலையில் குட்டி திருத்திவிட்டுச்செல்லுங்கள் பாலா... :)

    ReplyDelete
  3. பாலாவின் பின்னூட்டம் ரிப்பீட்டேய்ய்ய்ய்..

    ReplyDelete
  4. //Cable Sankar said...
    பாலாவின் பின்னூட்டம் ரிப்பீட்டேய்ய்ய்ய்..//

    ஆஹா.... யோசிக்க வைக்குதே?..............

    ReplyDelete
  5. சாரி..எனனால வீடியோ பாக்க முடியல...
    நெட்வொர்க் பிராபளம்..!
    அதனால நோ பின்னூட்டம்ஸ்...

    ReplyDelete
  6. எனக்கும் வீடியோ பார்க்க முடியல.. அங்க என்ன நடக்குதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..

    ReplyDelete
  7. @ டக்ளஸ்.......

    @ கார்த்திகைப் பாண்டியன்

    இருவரும் மடல் பாருங்கள்.

    ReplyDelete
  8. ஒல்லியாகிறேன், மாடலாகிறேன் பேர்வழி என்று ஒரு தண்ணீர் குவளையை கூட தூக்க தெம்பில்லாமல் அலையுதையா இந்த கால பெண்கள் சமூகம்.

    ReplyDelete
  9. இதுக்குதான் எதையுமே பிளான் பண்ணி செய்யனும்ன்றது
    - சிப்பு நடிகர் வடிவேல்

    ReplyDelete
  10. so sad!idhavida innonnum irukku.
    'Carmen Electra Falls on Runway'
    youtube la paarunga.

    ReplyDelete
  11. //Sasirekha Ramachandran said...
    so sad!idhavida innonnum irukku.
    'Carmen Electra Falls on Runway'
    youtube la paarunga.//

    ஹா..ஹா..ஹா..

    அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது இது கிடைத்தது.

    ReplyDelete
  12. //ஜுர்கேன் க்ருகேர்..... said...
    இதுக்குதான் எதையுமே பிளான் பண்ணி செய்யனும்ன்றது
    - சிப்பு நடிகர் வடிவேல்//

    கருத்து கந்தசாமி கைப்புள்ள வாழ்க!!!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.