Apr 17, 2009

வினோதம்-அமெரிக்க வரலாறு பதில் சொல்லட்டும்.

வினோதம் - அமெரிக்க வரலாறு பதில் சொல்லட்டும். அல்லது உங்களுக்கு தெரிந்தால், நீங்கள்...

ஆப்ரஹாம் லிங்கன் காங்ரசுக்கு தேர்வானது 1846.

ஜான் (ஃபிற்ஸ்ஜெரால்ட்) கென்னடி காங்ரசுக்கு தேர்வானது 1946.

ஆப்ரஹாம் லிங்கன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது 1860.

ஜான் கென்னடி அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது 1960.

இருவரும் மனித உரிமையில் பொதுவாக சம்பந்தப்பட்டவர்கள்.

இருவரும் வெள்ளிக்கிழமையில் சுடப்பட்டார்கள்.

இருவரும் தலையில் சுடப்பட்டார்கள்.

இது உண்மையில் வினோதம்.

லிங்கனுடைய உதவியாளர் பெயர் கென்னடி.

கென்னடி யுனைய உதவியாளர் பெயர் லிங்கன்.

இருவரும் தெற்கர்களால் கொல்லப்பட்டார்கள்.

இருவரும் தெற்கர்களால் வெற்றியடைந்தார்கள்

லிங்கனின் வெற்றிக்கு காரணமான ஆன்ட்ரியு ஜான்ஸன் பிறந்தது 1808.

கென்னடியின் வெற்றிக்கு காரணமான லிண்டன் ஜான்ஸன் பிறந்தது 1908.

லிங்கனை கொன்ற ஜான் வில்கெஸ் பூத் பிறந்தது 1839.

கென்னடியை கொன்ற லீ ஹார்வே ஆஸ்வால்ட் பிறந்தது 1939.

இருவரும் தங்களது மூன்று பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

இருவரின் பெயர்களும் 15 எழுத்துக்களால் (ஆங்கிலத்தில்) ஆனது.

இருக்கை நுணிக்கு வாருங்கள்.

லிங்கன் சுடப்பட்டது 'ஃபோர்ட்' என்ற அரங்கில்.

கென்னடி சுடப்பட்டது "லிங்கன்" என்ற "ஃபோர்ட்" தயாரிப்பு வாகனத்தில்.

லிங்கன் சுடப்பட்டது அரங்கில், பின்னர் கொலையாளி ஓடிச்சென்று மறைந்திருந்தது ஒரு கிடங்கில்.

கென்னடி சுடப்பட்டது கிடங்கில், பின்னர் கொலையாளி ஓடிச்சென்று மறைந்திருந்தது ஒரு அரங்கில்.

லிங்கன் சுடப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு இருந்தது, மன்ரோ மரிலான்ட்.

கென்னடி சுடப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு இருந்தது, மர்லின் மன்ரோ வுடன்.

7 comments:

  1. அட, நானும் ஜெய்ஹிந்துபுரம் தாங்க!

    ReplyDelete
  2. வாங்க பப்பு, எந்த தெரு?

    ReplyDelete
  3. //கென்னடி சுடப்பட்டது 'ஃபோர்ட்' என்ற லிங்கன் தயாரிப்பு வாகனத்தில்.//

    இதை மாத்தி போடுங்க தல..! ‘லிங்கன்’ என்ற ‘ஃபோர்ட் தயாரிப்பு வாகனத்தில்-ன்னு!

    ReplyDelete
  4. பதில் வேணுமா..?
    நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட கேளுங்க..!
    ஒபாமா நம்பர் தருவாப்ல..!

    ReplyDelete
  5. நேரு தெரு. நீங்க?

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.