Apr 17, 2009

சென்னை சன்னல்

சென்னைன்னல்

File=பைலு Save=காப்பாத்து Save as=அய்யே..அப்டியே காப்பாத்து Save All=அல்லாத்தையும் காப்பாத்து Help=ஐயோ அம்மா காப்பாத்து Find= தேடு மா.. Find Again= இன்னோரு தபா தேடு மா.. Move= ஜகா வாங்கு Mail= போஸ்ட்டு Mailer= போஸ்ட்டுமேன் Zoom= பெர்சா காட்டு Zoom Out= வெளில வந்து பெர்சா காட்டு Open= தெர நைனா.. Close= பொத்திகோ.. New= புச்சு Old= பல்சு Replace= இத்த தூக்கி அத்ல போடு Run= ஓடு நைனா.. Print= அச்சடி Print Preview= புரூஃப் பாத்து அச்சடி Copy= பிட் அடி Cut= வெட்டு குத்து Paste= ஒட்டு Paste Special= நல்லா இச்சியா தொட்டு ஒட்டு Delete= கீசிடு View= லுக்கு வுடு Tools= ஸ்பானரு Toolsbar= ஸ்பானர் செட்டு Spreadsheet= பெட்ஷீட்டு Exit= உட்ரா டேய் Compress= அமுக்கி போடு Mouse= எலி Click= போட்டோ சத்தம் Scrollbar= இங்கெ அங்கெ அலத்தடி Pay Per View= துட்டுக்கு பயாச்கோப்பு Next= அப்பால‌ Previous= மின்னாடி back= பின்னாடி home= ஊரு reload= புச்சா லோட் பண்ணு view= பாரு மே go= நீ போடா default= எப்டி இருந்துச்சோ அப்டியே do= பண்ணுடா‌ undo= திருப்பி பண்ணுடா net search= வலை வீசி தேடு Do you want to delete selected item? = மெய்யாலுமே கடாசிடவா? Do you want to move selected item? = மெய்யாலுமே தூக்கிடவா? Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சுக்கவா? Abort, Retry, Ignore = முடிஞ்சுச்சு, இன்னொரு தபா பண்ணு, கண்டுக்காத‌ General protection fault = மவ்னே நீ காலி Access denied = கை வெச்செ கீசிடுவேன் Unrecoverable error = மொபைல் கோட்ல ஃபயின் கட்டு Operation illegal = வேலூர்ல 3 மாசம்

4 comments:

  1. crash-புட்டுக்கிச்சு
    hang-தூக்கு போட்டுகிச்சு

    சரிதானே?

    ReplyDelete
  2. நிறைய சிரிக்க வையுங்கள்....

    ReplyDelete
  3. நன்றி கோமதி வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!
    அடிக்கடி வாருங்கள் நிறைய சிரிக்கலாம்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.