Apr 20, 2009

மதுரை - தெரிந்து கொள்வோம் நமது தொகுதியை

தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் கொண்ட மாநகர், கலாச்சாரத் தலைநகர் என அழைக்கப்படும் தமிழகத்தின் 2வது பெரிய நகரமான மதுரை, லோக்சபா தொகுதிகள் வரிசையில் 32வதாக வருகிறது. தொகுதி மறு சீரமைப்பின் கீழ் மதுரை தொகுதியும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியுள்ளது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதிக்குச் சென்றுவிட்டது. தற்போது மதுரை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் புதிய சட்டசபைத் தொகுதிகள் - மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு. மதுரை தொகுதியை வழக்கமாக திமுக, அதிமுக நிற்காமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு விடுவது வழக்கம். கடந்த 57ம் ஆண்டு முதல் இதுவே வழக்கமாக உள்ளது. இங்கு இதுவரை காங்கிரஸ் கட்சி எட்டு முறை வென்றுள்ளது. காங்கிரஸின் கோட்டையாக திகழ்கிறது மதுரை. சிபிஎம் 3 முறையும், சிபிஐ ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தத் தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக வென்றதில்லை. தமிழகத்தின் மிக முக்கிய தொகுதிகளி்ல ஒன்றான மதுரையில் இதுவரை திமுக, அதிமுக வெல்லாதது வினோதம்தான். 1980ம் ஆண்டு முதல் 98 வரை 18 ஆண்டுகள் ஏ.ஜி.சுப்பராமன் குடும்பத்தின் கையில்தான் மதுரை தொகுதி இருந்தது. ஏ.ஜிசுப்பராமன் 9 ஆண்டுகள் இத்தொகுதியின் உறுப்பினராக இருந்தார். 89 முதல் 98 வரை அவரது மகன் ஏ.ஜி.எஸ். ராம்பாபு எம்.பி.யாக இருந்தார்.

தெளிவு

2004

2008

மொத்த மக்கள் தொகை

1,540,000

1,558,000

பால் விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்)

980.9

982.3

பெண்களுக்கு எதிரான குற்றம் (மொத்த குற்றத்தின் சதவிகிதம்)

3.8

3.3

வன்முறை (மொத்த குற்றத்தின் சதவிகிதம்)

6.3

5.4

சிசு கொலை (ஆயிரம் உயிர் பிறப்பில்)

48.1

47

மின்வசதியுள்ள வீடு (சதவிகிதத்தில்)

83.8

89.2

கல்வி பெற்றவர்கள் (மக்கள் தொகையின் சதவிகிதம்)

79.9

82.4

வருமை கோட்டிற்கு கீழேயுள்ளவர்கள் (மக்கள் தொகையின் சதவிகிதம்)

20.2

16.4

வேலை வாய்ப்பு (மக்கள் தொகையின் சதவிகிதம்)

42.3

42.3

நகரமயம் (மக்கள் தொகையின் சதவிகிதம்)

57.3

56.8

முந்தய 2004 தேர்தல் நிலவரம்

மொத்த

வாக்காளர்கள்

1344023

வாக்கு சாவடி

1239

மொத்த

வேட்பாளர்கள்

15

பதிவான வாக்குகள்

சதவிகிதம்

55.03

வேட்பாளர்கள்

பதிவான வாக்குகள்

வ எண்

பெயர்

கட்சி

எண்ணிக்கை

சதவிகிதம்

2

மோகன்

கம்யூ மா

414433

56.03

1

போஸ்

அ தி மு க

281593

38.07

4

சக்திவேல்

ஜனதா த

12093

1.63

5

சுப்ரமணியசுவாமி

ஜனதா

12009

1.62

14

பாஸ்கரன்

சுயேட்சை

5514

0.75

15

மஹாலிங்கம்

சுயேட்சை

5478

0.74

3

ராதாகிருஷ்னன்

ப சமாஜ்

2646

0.36

8

ராஜேந்திரன்

சுயேட்சை

1067

0.14

13

பாஸ்கரன் ச

சுயேட்சை

1062

0.14

12

பாண்டி

சுயேட்சை

750

0.1

9

கண்ணன்

சுயேட்சை

705

0.1

6

ராமதாஸ்

ABHM

688

0.09

11

தங்கய்யா

சுயேட்சை

614

0.08

7

அருண் தமிழரசன்

சுயேட்சை

580

0.08

10

சந்திரசேகரன்

சுயேட்சை

448

0.06

பதிவான மொத்த வாக்குகள் சரியானவை

739680

100

முன்னிலை

132840


இதுவரை நடந்த தேர்தல் நிலவரம்

வெற்றி வேட்பாளர்கள்

வருடம்

வாக்குகள்

வாக்கு சதவிகிதம்

வெற்றியாளர்

இரண்டாவது

பெயர்

சதவிகித வெற்றி

கட்சி

பெயர்

சதவிகித வெற்றி

கட்சி

2004

739680

55.03

மோகன்

56.03

கம்யூ மா

போஸ்

38.07

தி மு க

1999

749440

52.41

மோகன்

43.85

கம்யூ மா

பொன் முத்துராமலிங்கம்

38.88

தி மு க

1998

676200

50.12

சுப்ரமணியசுவாமி

40.48

ஜனதா

ராம்பாபு

37.3

மா கா

1996

747380

62.27

ஏ.ஜி.எஸ். ராம்பாபு

46.45

மா கா

சுப்ரமணியசுவாமி

20.06

ஜனதா

1991

646140

56.78

ஏ.ஜி.எஸ். ராம்பாபு

67.61

காங்கிரஸ்

மோகன்

29.18

கம்யூ மா

1989

719680

63.27

ஏ.ஜி.எஸ். ராம்பாபு

64.12

காங்கிரஸ்

வேலுசுவாமி

34.09

தி மு க

1984

607640

70.96

ஏ.ஜி.சுப்பராமன்

62.72

காங்கிரஸ்

சங்கரய்யா

33.07

கம்யூ மா

1980

533280

67.64

ஏ.ஜி.சுப்பராமன்

55.57

காங்

பாலசுப்ரமணியன்

42.42

கம்யூ மா

1977

489070

64.25

ஆர்.வி.சுவாமிநாதன்

62.13

காங்கிரஸ்

ராமமூர்த்தி

34.24

கம்யூ மா

மதுரையில் எது நடந்தாலும் திருவிழாதான். அந்த வகையில் வருகிற லோக்சபா தேர்தலுக்கான வேலைகளும் மாபெரும் விழாவாக நடைபெற்று வருகிறது.

9 comments:

  1. Where do you find all these statistics from ?? :)

    ReplyDelete
  2. Is there any wrong data posted SK? What’s your comment?

    ReplyDelete
  3. No.. I am not aware of exact statistics. Just asking about the source of information. Is it from a published website or all the details are collection by you searching different websites ??

    Just for information .. thats all..

    ReplyDelete
  4. Dear SK, these statistics have been collected from various websites and books / magazines. Please visit often here and place your valuable comments.

    ReplyDelete
  5. //விடுதலை said...
    மோகன் win//

    Lets see..
    Anyhow, we wish him all the best...

    ReplyDelete
  6. Azhagiri should loose,but i'm thinking what will Anja Nenjans & Udanpirapugals (already in Power) will do & will not do to the thogudhi makkals...

    ReplyDelete
  7. கலக்குரீங்க தலைவா...

    இதோ என் மதுரை பற்றிய பதிவு

    http://kricons.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

    ReplyDelete
  8. நன்றி KRICONS, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! அடிக்கடி வருக!!!

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.