ஒரு நிமிட வினாத்தாள்
1. இந்த வரிசையை நிரப்புக;
தி செ பு வி __ __ __
2. ஒரே எழுத்தில் இந்த சூத்திரத்தை சரியாக்குக:
5 + 5 + 5 = 550
3. இந்த கோட்டிற்குள் ஏதாவது எழுதுக:
[______________________]
4. மூன்று கோடு சதுரம் வரைக:
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்,
தெரியாதவர்களுக்காக:
விடை நாளை.
:(....theriyalayeh!!!
ReplyDelete1. வெ , ச, ஞா ( வெள்ளி, சனி, ஞாயிறு)
ReplyDelete3. ஏதாவது
( இதுக்கே தாவு தீருது)
2. 545+5 = 550
ReplyDelete(just changed the plus sign into a 4 by adding one stroke)
எப்படி??
4. DRAW THE SQUARE THEN DRAW IN IT 3 LINES.
ReplyDelete1. வெ ச ஞா
ReplyDelete2. 545+5
3. ஏதாவது
4. முதல்ல மூனு கோடு போட்டுக்கோங்க... அப்புறமா ஒரு சதுரம் வரஞ்சா மூனு கோடு சதுரம் ரெடி :))
ஹ்ம்ம்ம். இதுக்கு பேர்தான் உக்காந்து யோசிக்கிறதோ..
ReplyDelete1)வெ ச ஞா
ReplyDelete2)545+5=550
1. F S S
ReplyDelete2. 5 4 5 + 5 = 550
3. ???
4. இத நெனைச்சி சொன்னீங்களா ?