Apr 14, 2009

பாய்கிறது என் ஆர் ஐ வரி - வெளிநாடு வாழ் இந்தியர் மீது

இந்த பதிவு எனது வலைபூவிலிருந்து நீக்கப்படுகிறது.

நம்பகமான நபரிடமிருந்து என‌க்கு வ‌ந்த‌ செய்தி ஆத‌லால், அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுவிட்டேன். கீழேயுள்ள சுட்டியின் திரிபாகத்தான் அது இருக்கவேண்டும்.

http://timesofindia.indiatimes.com/IT_pros_cant_avoid_tax_on_foreign_earnings/articleshow/2426817.cms செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் ஆராயாமல் இச்செய்தியை பரப்பியதற்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, பதிவை நீக்கச்சொல்லிய சுல்தான் பாய் க்கு மிக்க நன்றி. என்னால் முடிந்தவரை அனைவருக்கும் இச்செய்தி தவறு என்பதை தெரியப்படுத்திவிட்டேன். மீண்டும் ஒருமுறை வருந்துகிறேன்.

இந்த சட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:

http://law.incometaxindia.gov.in/TaxmannDit/IntTax/nrcont.aspx

என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடுங்கள்

21 comments:

  1. இந்த செய்தி உண்மை அல்ல.

    ReplyDelete
  2. ஏனுங்கண்ணா, ஏப்ரல் 14 தமிழர்களின் முட்டாள் தினமுன்னு சிலர் சொன்னதாலே இந்த டுபாக்கூர் நியூஸோட மக்களை ஏமாத்த கிளம்பீடீஙக போல!!!!

    http://www.caclubindia.com/forum/message_display.asp?group_id=30204

    ReplyDelete
  3. //இந்திய குடியுரிமையை "அனுபவிக்க" முடியாது//

    :-)))))))))))

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல். என் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  5. எந்த சட்டப் பிரிவில் இது ப்ரபோஸ் செய்யப்பட்டிருக்கிறது?

    நீங்கள் குறிப்பிட்ட சுட்டி பொதுவான வருமான வரிப் பிரிவின் தளம்...

    ReplyDelete
  6. இது பிழையான தகவல் என்று ஏற்கனவே சொலல்லி விட்டார்கள். முகவைத்தமிழன் அனுப்பிய மெயிலுக்கு அவரே மறுப்பும் அனுப்பி விட்டார் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? நீங்கள் கொடுத்துள்ள சுட்டியிலும் இந்திய முதலீடுகளிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கு மட்டும்தான் வரி என்பதாக உள்ளது. இது நீக்கப்பட வேண்டிய தவறான பதிவு.

    ReplyDelete
  7. serupu adithan vilum - indian income tax departmentuku

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. This is not true. Lot of mails have been floating around about this rumour. Certainly this is not possible and will pave way for Hawala transaction more

    ReplyDelete
  10. அப்படி ஒன்றும் இந்த tax department website இல் NRI TAX பற்றி கொடுக்கவே இல்லை. இதே மாதிரி மெயில் 2 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது . எல்லாம் spam mail

    ReplyDelete
  11. idhu onnu than kuraichala irundhadhu. ippa idhuvim vaagiyachu.

    ReplyDelete
  12. this news is rumors and no news for this issue on incommetax website

    ReplyDelete
  13. இனிமேல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யாரும் இந்தியாவில் வரி கட்டாமல் இந்திய குடியுரிமையை அனுபவிக்க முடியாது.

    ReplyDelete
  14. லோக்கலில் சுரண்டி திண்பது போதாதென்று...

    ReplyDelete
  15. இது உண்மையா? என்பதை யாராவது விளக்கவும்.

    ReplyDelete
  16. செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் ஆராயாமல் இச்செய்தியை பரப்பியதற்கு வருந்துகிறேன்.

    சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி,

    பதிவை நீக்கச்சொல்லிய சுல்தான் பாய் க்கு மிக்க நன்றி.

    என்னால் முடிந்தவரை அனைவருக்கும் இச்செய்தி தவறு என்பதை தெரியப்படுத்திவிட்டேன்.

    மீண்டும் ஒருமுறை வருந்துகிறேன்.

    ReplyDelete
  17. //இந்த சட்டம் மூலம் 2009-10 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இந்திய ரூபாய் வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

    வசூலித்து இதையும் கொண்டு போய் சுவிஸ் வங்கியில் ஏற்கனவே இருக்கும் இந்தியப்பணம் 1456 பில்லியன் டாலர்களுக்கு துணையாக கொண்டு போய் வைக்க போகிறார்களா? எனக்கும் நல்லா வருது !!!! அதனால அறிவே தெய்வம் சொன்னதையே நானும் ஒருக்கா கூவிக்கிறேன். ”?$#@%^?>*&*”


    with care and love,
    Muhammad Ismail .H, PHD,

    ReplyDelete
  18. http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

    ReplyDelete
  19. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...
    தொடர்ந்து கலக்கு தல..

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.