மின் அஞ்சலில் வந்த தகவல்;
நீலகிரி தைலத்தை (Eucalyptus oil) சில துளிகள் கைக்குட்டையில் விட்டு, மூக்கை மூடிக்கொள்வதுவும் பன்றிக்காய்சலுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் வைராலஜி தெரிவிக்கிறது.
சென்னையில் பன்றிக்காய்சல் குறித்தான தொடர்பிற்கு; 044 2432 1569 என்ற எண்ணை அழைக்கலாம்.
Cipla has launched a new drug against Swine Flu (Virenza), as an alternative option to Osetalmavir drug. Please find attached herewith the availability centers.
பன்றிக்காய்சல் பற்றிய விபரங்களுக்கு வாசிக்கவும்
பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன். - இட்லிவடை
பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! - மருத்துவர் தேவா
பன்றிக் காய்ச்சல்-2 - மருத்துவர் தேவா
இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்) - பத்ரி (மருத்துவர் புருனோ - ஒலிவடிவம்)
பன்றி காய்சல் அபாயம். - எனது இடுகை
பரிசல்காரர்க்கு இட்ட பின்னுட்டம்
ReplyDeleteதான் உங்களுக்கும்
"குறுஞ்செய்தியில் வந்த ஜோக் ஞாபகம் வந்தது:
"when a black becomes president,
after 100days, pigs started to flew
& becomes Swine flu" அனுப்பியவர் ஒரு பிரிட்டிஷ்.
me the first
A Timely, helpful and effective post! Thanks Peer!
ReplyDeleteநன்றி பாலா,
ReplyDelete<<<>>>
நன்றி ஜெகா,