Nov 26, 2009

ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருது

1. அன்புக்குரியவர்: நீங்கள்தான்

2. ஆசைக்குரியவர்: அவுகதான்.

3. இலவசமாய் கிடைப்பது: ஏகப்பட்ட அறிவுரை

4. ஈதலில் சிறந்தது: தனக்குப் போக மீதி

5. உலகத்தில் பயப்படுவது: பயமா.. எனக்கா... ஹே ஹே ஹேய்

6. ஊமை கண்ட கனவு: எனக்கும் புத்திவரும்.

7. எப்போதும் உடனிருப்பது: அவுகதான்.

8. ஏன் இந்த பதிவு: வேறு வேலை இல்லை

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: Btemplates.com நிறைய டிசைன்ஸ் தாராங்க.

10. ஒரு ரகசியம்: நான் கெட்டவன்

11. ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை

12. ஔவை மொழி ஒன்று: மலையாளம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: அது


1. A – Available/Single? Available as single

2. B – Best friend? : She..

3. C – Cake or Pie?: Cake

4. D – Drink of choice? : Dark Smiron

5. E – Essential item you use every day? : Easy to use

6. F – Favorite color? : Full Black

7. G – Gummy Bears Or Worms?: ???????

8.  H – Hometown? : (HomeVillage) Madurai

9.  I – Indulgence?: Intelligence

10. J – January or February? - ???????

11. K – Kids & their names? Kamal Farhan

12. L – Life is incomplete without? – Love

13. M – Marriage date? Month of Dec

14. N – Number of siblings? Not much..

15. O – Oranges or Apples? O..

16. P – Phobias/Fears? - Politics

17. Q – Quote for today? : Quite

19. R – Reason to smile? : Re-tired

20. S - Season? : Shut the door

21. U – Unknown fact about me : Unknown??? me???

22. V – Vegetable you don't like? : Veal

23. W – Worst habit? : Wrong Question

24. X – X-rays you've had? : Xavier's

25. Y – Your favorite food? : Yolk

26. Z – Zodiac sign? - Zoo Zoo

இத்தொடர் எழுத அழைத்தது ; சகோதரி சுமஜ்லா (எங்க போய்டீங்க?) மற்றும் சகோதரர் ராஜூ.



டிஸ்கி அ; நான் சொன்னதெல்லாம் பொய்.. பொய்யைத்தவிர வேறெதுவும்  உங்களுக்குத் தென்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி இ; டிஸ்கி அ வாசித்ததும் மீண்டும் பதிவு வாசிக்கச்செல்லும் அனைவருக்கும் டி.ஹெச்.எல் 'ல் உதை அனுப்பப்படும்.

டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

18 comments:

  1. //ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை//

    எந்த துறையில மந்திரிபதவி வேணும்!

    மிருகத்தில் பிடித்தது பெண்சிங்கமா!?

    ReplyDelete
  2. அது சரி - பொய் சொல்லவும் திறமை வேணும் பீர்

    நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

    டிஹெச் எல்லிலே என்ன வேணா அனுப்பலாம் - நான் ரெடி

    ReplyDelete
  3. //(அ)ஃறிணையில் பிடித்தது: அது//

    எது ?? பிரியலியே ??

    ReplyDelete
  4. அம்மாடியோ இந்த விளையாட்டு இன்னும் முடியலையா?????????

    அவுகன்னா. அவுகதானே.. எல்லாமே பொய்யுன்னா.. வாங்க வாங்க சொல்லிக்கொடுத்துவிடுகிறேன்..

    ReplyDelete
  5. ரொம்ப பிஸியாயிருக்கீகன்னு தெரிஞ்சது அதான் இந்த இடுகைய தமிழிஸில் இணைச்சுட்டேன் அண்ணாத்தே..

    ReplyDelete
  6. nalla irukku sagaa... tamilmanathil serathu....

    ReplyDelete
  7. அல்ப்ஹபெத் பதில் நல்ல முயற்சி .....ஆனா கொஞ்சம் கடியான தொடர் பதிவு

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மருபடியுமா

    ReplyDelete
  9. இந்த தொடர்க்கு என்ன போடறதுன்னு தெரியாம நான் இதைப்போடவே இல்லை :)

    ReplyDelete
  10. இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. //
    டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.
    //
    நல்லா உத்துக் கவனிக்கறீங்க நம்ம மக்க​ளைன்னு ​தெரியுது!
    ஈ​கைத் திருநாள் வாழ்த்துக்கள் பீர்!

    ReplyDelete
  13. நான் இந்த விளையாட்டுக்கு வரல....!

    ReplyDelete
  14. வால், முட்டுச்சந்து மெம்பர் ஆவதற்கு கூட அரசியல் அறிவு எனக்கு இல்லை. ஆனாலும் கொடுத்தால் வேண்டாம் என்பதற்கில்லை.

    சீனா ஐயா, நன்றி! அனுப்பறதுக்கு ரெடியா இருந்தா அனுப்பிட வேண்டியதுதான? ;)

    செய்யது, நீங்க சின்னப்பையன்.. பயந்துடுவீங்க :)

    மலிக்கா அக்கா, சொல்லிக்கொடுங்க.. மிக்கநன்றி!

    வாங்க டம்பி மேவீ, ஏன் ஓட்டுப்போடல? :)

    சாம், நான் பார்த்ததிலேயே மிகவும் கடியான தொடர் இதுதான்.

    வாங்க ராஜவம்சம், இந்த வாரம் முழுக்க தொடர் வாரம் தான். விடாது தொடர்..

    ஆமா சின்னஅம்மிணி, எல்லாரும் ஒரே பதில் சொல்ற மாதிரி தான் இருக்கும். நான் நினைக்கிறேன்... அகர வரிசையில் நாமே கேள்வியும் பதிலும் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று..

    நன்றி Maximum India சார், உங்களுக்கும் அதுவே.

    நன்றி TVR சார் உங்களுக்கும் அதுவே.

    நன்றி ஜெகா, உங்களுக்கும் அதுவே. (சின்ன திருத்தம், ஈகைத்திருநாள் என்று ரம்ஜான் பெருநாள் அழைப்படுகிறது. இப்ராஹிம் [ஆபரஹாம்] நபியுடைய தியாகத்தை நினைவு கூறுவதால், இது தியாகத்திருநாள். ஆனாலும் பாதகமில்லை, ஈகைக்கேது நேரம் காலம்?)

    ஊர்சுற்றி, வராட்டி பரவாயில்லை... படிச்சீங்களா?

    ReplyDelete
  15. Sorry Peer,
    தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  16. இன்னுமா இந்தப்படம் ஒடுது? பீர் ந்டையில் குசும்பான பதில்கள்.

    ReplyDelete
  17. அண்ணா இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
    http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  18. ஆகா இன்னும் இந்த தொடர் பதிவு முடியலையா?

    அவுக அவுக என்று கடைசில எல்லாம் பொய்யின்னுட்டீங்களே////

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.