tag:blogger.com,1999:blog-154258291174101090.post8683044668088477980..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: ஓடுங்க.. ஓடுங்க... தொடர் இடுகை தாக்க வருதுபீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-83216102438704888082009-12-10T08:49:02.390+03:002009-12-10T08:49:02.390+03:00ஆகா இன்னும் இந்த தொடர் பதிவு முடியலையா?
அவுக அவுக...ஆகா இன்னும் இந்த தொடர் பதிவு முடியலையா?

அவுக அவுக என்று கடைசில எல்லாம் பொய்யின்னுட்டீங்களே////Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-38956481314284105612009-12-02T06:43:14.611+03:002009-12-02T06:43:14.611+03:00அண்ணா இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http:...அண்ணா இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-3920180358876419962009-11-29T10:22:32.809+03:002009-11-29T10:22:32.809+03:00இன்னுமா இந்தப்படம் ஒடுது? பீர் ந்டையில் குசும்பான ...இன்னுமா இந்தப்படம் ஒடுது? பீர் ந்டையில் குசும்பான பதில்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-33856906257080521722009-11-29T08:21:22.999+03:002009-11-29T08:21:22.999+03:00Sorry Peer,
தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!!Sorry Peer,
தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-9857882869254025472009-11-29T03:14:58.299+03:002009-11-29T03:14:58.299+03:00வால், முட்டுச்சந்து மெம்பர் ஆவதற்கு கூட அரசியல் அற...வால், முட்டுச்சந்து மெம்பர் ஆவதற்கு கூட அரசியல் அறிவு எனக்கு இல்லை. ஆனாலும் கொடுத்தால் வேண்டாம் என்பதற்கில்லை.

சீனா ஐயா, நன்றி! அனுப்பறதுக்கு ரெடியா இருந்தா அனுப்பிட வேண்டியதுதான? ;)

செய்யது, நீங்க சின்னப்பையன்.. பயந்துடுவீங்க :)

மலிக்கா அக்கா, சொல்லிக்கொடுங்க.. மிக்கநன்றி!

வாங்க டம்பி மேவீ, ஏன் ஓட்டுப்போடல? :)

சாம், நான் பார்த்ததிலேயே மிகவும் கடியான தொடர் இதுதான்.

வாங்க ராஜவம்சம், இந்த வாரம் முழுக்க தொடர் வாரம் தான். விடாது தொடர்..

ஆமா சின்னஅம்மிணி, எல்லாரும் ஒரே பதில் சொல்ற மாதிரி தான் இருக்கும். நான் நினைக்கிறேன்... அகர வரிசையில் நாமே கேள்வியும் பதிலும் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று..

நன்றி Maximum India சார், உங்களுக்கும் அதுவே.

நன்றி TVR சார் உங்களுக்கும் அதுவே.

நன்றி ஜெகா, உங்களுக்கும் அதுவே. (சின்ன திருத்தம், ஈகைத்திருநாள் என்று ரம்ஜான் பெருநாள் அழைப்படுகிறது. இப்ராஹிம் [ஆபரஹாம்] நபியுடைய தியாகத்தை நினைவு கூறுவதால், இது தியாகத்திருநாள். ஆனாலும் பாதகமில்லை, ஈகைக்கேது நேரம் காலம்?)

ஊர்சுற்றி, வராட்டி பரவாயில்லை... படிச்சீங்களா?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-20559136956543491032009-11-28T21:35:01.188+03:002009-11-28T21:35:01.188+03:00நான் இந்த விளையாட்டுக்கு வரல....!நான் இந்த விளையாட்டுக்கு வரல....!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-47108517521719421482009-11-28T21:09:00.263+03:002009-11-28T21:09:00.263+03:00//
டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசி...//
டிஸ்கி உ; பதிவு வாசிக்காமல் டிஸ்கி மட்டும் வாசிப்பவர்களுக்கு தொடர் இடுகை ஓலை அனுப்பப்படும்.

நல்லா உத்துக் கவனிக்கறீங்க நம்ம மக்களைன்னு தெரியுது!
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் பீர்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-85260698535637519972009-11-28T14:15:37.629+03:002009-11-28T14:15:37.629+03:00தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-89134224205669755392009-11-27T17:33:42.822+03:002009-11-27T17:33:42.822+03:00இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-68488076314578524052009-11-27T00:16:44.545+03:002009-11-27T00:16:44.545+03:00இந்த தொடர்க்கு என்ன போடறதுன்னு தெரியாம நான் இதைப்ப...இந்த தொடர்க்கு என்ன போடறதுன்னு தெரியாம நான் இதைப்போடவே இல்லை :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-15732130435014323332009-11-26T18:15:09.376+03:002009-11-26T18:15:09.376+03:00ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மருபடியுமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மருபடியுமாராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-78448609809496888762009-11-26T17:34:43.707+03:002009-11-26T17:34:43.707+03:00அல்ப்ஹபெத் பதில் நல்ல முயற்சி .....ஆனா கொஞ்சம் கட...அல்ப்ஹபெத் பதில் நல்ல முயற்சி .....ஆனா கொஞ்சம் கடியான தொடர் பதிவுSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-19743974503001417012009-11-26T16:04:23.812+03:002009-11-26T16:04:23.812+03:00nalla irukku sagaa... tamilmanathil serathu....nalla irukku sagaa... tamilmanathil serathu....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-1770367479497490462009-11-26T15:16:28.731+03:002009-11-26T15:16:28.731+03:00ரொம்ப பிஸியாயிருக்கீகன்னு தெரிஞ்சது அதான் இந்த இடு...ரொம்ப பிஸியாயிருக்கீகன்னு தெரிஞ்சது அதான் இந்த இடுகைய தமிழிஸில் இணைச்சுட்டேன் அண்ணாத்தே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-81123789977673955862009-11-26T15:11:16.579+03:002009-11-26T15:11:16.579+03:00அம்மாடியோ இந்த விளையாட்டு இன்னும் முடியலையா???????...அம்மாடியோ இந்த விளையாட்டு இன்னும் முடியலையா?????????

அவுகன்னா. அவுகதானே.. எல்லாமே பொய்யுன்னா.. வாங்க வாங்க சொல்லிக்கொடுத்துவிடுகிறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-8883272796701249192009-11-26T15:09:44.824+03:002009-11-26T15:09:44.824+03:00//(அ)ஃறிணையில் பிடித்தது: அது//
எது ?? பிரியலியே ...//(அ)ஃறிணையில் பிடித்தது: அது//

எது ?? பிரியலியே ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-87838897263386377762009-11-26T12:03:10.204+03:002009-11-26T12:03:10.204+03:00அது சரி - பொய் சொல்லவும் திறமை வேணும் பீர்
நல்லார...அது சரி - பொய் சொல்லவும் திறமை வேணும் பீர்

நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

டிஹெச் எல்லிலே என்ன வேணா அனுப்பலாம் - நான் ரெடிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-56761178326011450532009-11-26T10:40:43.613+03:002009-11-26T10:40:43.613+03:00//ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை//
எந்த துறையில ம...//ஓசையில் பிடித்தது: உளியின் ஓசை//

எந்த துறையில மந்திரிபதவி வேணும்!

மிருகத்தில் பிடித்தது பெண்சிங்கமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com