May 7, 2009

ஆசிப் அண்ணாச்சி, லக்கிலுக், அதிஷா இன்ன பலர்

எனக்கு நாட்குறிப்பு (டையரி) எழுதுவதில் எந்த காலத்திலும் விருப்பமிருந்தது இல்லை. ஆனாலும் திறந்த நாட்குறிப்பேடு (ஓபன் டையரி) எனப்படுகிற இந்த வலைப்பூ உலகம் என்னை கவர்ந்தது ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை 8 மணிநேர அலுவலகத்திற்கு பிறகான தனிமைச் சூழல் காரணமாக இருக்கலாம். எத்தனையோ நாட்கள் கணினியை மடியில் வைத்தவாறே உறங்கிப் போயிருக்கிறேன். ஆரம்பக்கட்ட மன உளைச்சலுக்கு ஆக்கப்பட்ட என்னை மீட்டுவந்தது இ(வலை)ப்பூ உலகம் எனலாம். இப்பதிவை முன்னமே ஆயத்தப்படுத்திவிட்டு இதற்கு முன்பாக மன உளச்சல் பற்றிய எனது தேடலை வெளியடவும் இதுவே காரணம். முதன் முதலில் டையரியில் எழுத நினைத்ததை இங்கே பதிவிடுகிறேன். இவற்றில் தவறுகளும் இருக்கலாம் சுட்டிக்காட்டுக.

நான் வலை உலகில் முதிலில் வாசித்தது 'சாத்தான்குளத்து வேதத்தை' தான். அப்போதெல்லாம் எனக்கு ஆசிப் மீரான் அண்ணாச்சியை பற்றி அவ்வளவாகத் தெரியாது. (இப்பம்னாப்ல என்னவே தெரிஞ்சுக்கிட்ட…) எனக்கும் பூர்வீகம் நெல்லை மாவட்டம் தென்காசி என்பதால், அவரது நெல்லைத் தமிழ் எழுத்துநடை என்னைக் கவர்ந்தது, கூடவே அவரது கருத்துக்களும் (நல்லா இருங்கடே…). அண்ணாச்சியின் பதிவுகளில் மெல்லிய நகைச்சுவையை இழைத்திருப்பது ரசனை. அவர் பதிவுகளைப் போலவே பதிலூட்டமும் அசத்தல். இந்த சாத்தான் ஓதும் வேதத்தை தொடர்ந்து வாசித்துவந்தாலும் இதுவரை பின்னூட்டமிட்டதில்லை.

அதன் பிற்பாடுதான் தெரிந்துகொண்டேன்…

மிகப்பெரிய சங்கிலித்தொடர் வலை உலகம் இயங்கிக்கொண்டிருப்பதை.

இந்த உலகை எனக்கு அறிமுகப்படுத்திய அண்ணன் ஆசிப் மீரானுக்கு நன்றிகள் பல.

ஏன் அண்ணாச்சி நீங்க அடிக்கடி எழுதுவதில்லை?

இவ்வுலகில் நான் மேயத்தொடங்கியதும் என்னைக்கவர்ந்தவர் லக்கிலுக் என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற உடன்பிறப்பு யுவகிருஷ்ணா. இவரது எழுத்துநடை வாசகனை சுண்டியிழுக்கும் வசீகரத்தன்மை கொண்டது. தான் சொல்லவந்த விடயத்தை சமரசம் செய்துகொள்ளாமல் சொல்லும் அவரது 'நான் இப்படித்தான்' பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். உள்குத்து, நுண்ணரசியில் லக்கி லக்கிதான். இவர் ஒரே நாளில் 11 பதிவுகள்(மீள் பதிவுகள் உட்பட) இட்டாலும், அவை அனைத்துமே சூடான இடுகைகளில் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. நான் பின்தொடருவோர் (Follower) பட்டியலில் சேர எத்தனித்த போது முதலில் என் மனதில் வந்த பெயர் 'லக்கிலுக்'. என் கருத்து எனக்கு உங்கள் கருத்து உங்களுக்கு என்று அடிக்கடி சொல்லுவார். நண்பர் அதிஷா சொன்னது போல இவர் ஒரு வளரும் காட்டெருமை, வெகுவிரைவில் இவர் மிக உயரத்தில் இருப்பார் என்பது மறுக்க முடியாதது.

'கழுகு' இவரை ஸ்டார் எண்டர்டைனர் என்று வர்ணித்திருப்பது மிகச்சரியானது. ஆம் இவர் ஒரு எண்டர்டைனர் தான், இவரது எழுத்துநடை என்னை வசீகரித்த அளவு இவரது கருத்து வசீகரிக்கவில்லை. இவர் ஒரு கருத்து திணிப்பு வகை எழுத்தாளர் எனச்சொல்லுவேன். விளம்பர உலகம் இவரை சுண்டியிழுக்கிறது. இவரது எழுத்துநடைக்கு இருக்கும் வாசகர்களைப்போல கருத்திற்கு இருக்கும் எதிரிகள் எண்ணிக்கையும் அதிகம். (பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத பசங்க…)

மற்றபடி, லக்கிலுக்கின் எழுத்திற்கு நான் ரசிகன். ஊர் வந்ததும் முதலில் யுவகிருஷ்ணாவின் இரண்டு புத்தகங்களும் வாங்கி படிப்பதாயுள்ளேன்.

எதிர் கருத்தில் நேர்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், கிருஷ்ணா.

லக்கிலுக் சொல்லியாச்சு அடுத்து அதிஷா தான், இயற்பெயரில் வினோத் ஆன இவர் புத்தமத துறவியின் மீதுள்ள பற்றால் அதிஷா வானாராம். (லக்கி அதிஷா) இருவருடைய வலைப்பூவிலும் இருவரும் குழுஉறுப்பினர். எனக்கு சில சமயம் இருவரும் ஒருவர் தானா என்று சந்தேகம் வருவதுண்டு. வெவ்வேறெனில், லக்கி சொல்கின்ற பின்னூட்ட ரிலீசர் என்று ஒருவர் இருந்தால் அது அதிஷாவாகத்தான் இருக்கமுடியும் என்றும் கணிப்பு. ஏறக்குறைய ஒரே ஸ்லாங்.. ஒரு குறுகிய வட்டம் போட்டு அதற்குள்ளேயே அமர்ந்துவிடாமல், எல்லா சப்ஜெக்டயும் பின்னியெடுக்கிறார். இதே வேகத்தில் சென்றால் இவரது இலக்கான நூறு கோடி ஹிட்ஸ் பெற்று லக்கியை முந்திவிடலாம். இவரது பின்னூட்ட விளையாட்டும் அசத்தல். (ஜானி வாக்கர் பிளாக் லேபில் 2 பெக் அடிச்சு குப்புற படுத்த மாதிரி இருக்கு) அண்மையில் லக்கிக்கு ஒரு பின்னூட்டம், 'Earlier this blog used to be as good as a semi-porn site' என்பதாக, அதைப்பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்.

நீங்க, உங்க ரூட்லயே போங்க, அதிஷா.

மருத்துவர். ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் எழுதும், அவரது மனத்தின், காலங்களின், பருவங்களின், இடங்களின் பயணங்கள் அருமை. அனைவரும் விளங்கும் எளிய தமிழில் அருமையாய் பதிவிடுகிறார். அவர் பதிவை வாசித்த பிறகு, அவர் சொல்லவரும் விடயத்தை பற்றி எந்த மேல்வினாவும் எழுவதில்லை. அத்தகையதொரு தெளிவான விளாவலான விளக்கம். அது கதையாகட்டும் அல்லது மருத்துவம் சுகாதாரம் சார்ந்த புள்ளிவிபரமாகட்டும், 'சூப்பர்'. அண்மையில் பரிசல்காரனின் ஜேபியார் பதிவில் இவர் இட்ட பின்னூட்டம் இவர் மேலிருந்த மதிப்பை மேலும் கூட்டிவிட்டது. நன்றி ஐயா.

எனக்கு நீண்ட நாட்களாக பல் கூச்சம் இருக்கறது, பல ஆயிரம் செலவு செய்தும் சரியாகவில்லை. என்ன செய்யலாம் டாக்டர்? (டாக்டர் கிட்ட வேறென்ன சொல்ல)

எனது முந்தைய ஒரு பதிவில் சொல்லியிருப்பது போல, நானும் பதிவு எழுத காரணம் நண்பர் கோவி.கண்ணன் அவர்கள். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்திருந்தாலும் ஆதிக்க சக்தி(சாதி)களுக்கு எதிரான இவரது எழுத்துக்கள் தான் இவரை பின்தொடர வைத்தது. தமிழ் மொழி மீதான அவதூறுகளை மறுத்தும் தமிழ் விழிப்புணர்வோடும் தொடர்ந்து பதிவிடுகிறார். இவரது கருத்திற்கும் தனிப்பட்ட முறையிலும் எதிரிகள் பலர் இருக்கலாம். இவரது விவாதத்திறன் எப்போதும் என்னை மலைக்க வைப்பதுண்டு.

எந்த விதியும் காலத்தில் அடக்கம், விதி காலத்தால் மாறும். நீங்கள் விதியா காலமா, கோ?

பரிசல்காரன் கிருஷ்ணா, ரசிப்போர் வழிதேடி செல்லும் இவரை வாசித்தவரையில் ரசனைக்கு குறைவில்லை. கிருஷ்ணன் கதை அருமையாக சொல்கிறார். புதிர், அவியல், கடிதங்களிலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை. தனது கருத்தை மற்றவர் மனம் நோகாமலும் சுவாரசியம் குறையாமல் சொல்லுவதிலும், தவறிருந்தால் ஏற்றுக்கொள்வதிலும் பரிசலுக்கு ப்ரைஸ் குடுக்க வேண்டும். வலைப்பூ வார்ப்புரு நம்மை மீண்டும் வரச்சொல்கிறது. நந்து f/o நிலா மங்களகரமாக ஆரம்பித்த ஃபாலோவர் பட்டியல் 300 ஐ தொடப்போகிறது. அனேகமாக இந்நேரம் 'தமிழ் வலை உலகில் 300 பின் தொடருவோர் பெற்ற முதல் தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்' என்ற சைடு பார் நோட் தயாராக்கி வைத்திருப்பாரோ.

பரிசல்காரண்ணே, என்ன எப்போ கரை ஏத்திவிடப்போறீங்க?

வால்பையன் என்கிற வால் இல்லா அருண் அண்ணன். இவரது டைமிங் ஸென்ஸ் அபாரம். இவர் இடும் பதிவுகளைகாட்டிலும் பின்னூட்டத்தில் பிரபலம். அவற்றை வாசித்து பல நேரங்களில் தனி அறையில் வாய்விட்டு சிரித்திருக்கிறேன்.

எனக்கு ஊக்கம் தரும் என் மதுரை மண்ணின் மைந்தர்களான 'பொன்னியின் செல்வன்' விரிவுரையாளர் கார்த்திகைப் பாண்டியன், நண்பர் டக்லஸ் என்கிற ராஜு,

நான் தொடர்ந்து வாசித்துவரும் அண்ணன்கள் அனுஜன்யா (கவிதை எனக்கு புரியாவிட்டாலும்), CableSankar (திரைப்படத்தில் ஆர்வமில்லாதிருந்த என்னை திரும்பி பார்க்கவைத்தவர்), 'புலம்பல்கள்' ஆதிமூலகிருஷ்ணன் (அனுபவித்து எழுதுகிறார்), கார்க்கி (அசராம அடிக்கிராப்ல), குசும்பர் (ஓவர் குசும்பு), உண்மைத்தமிழன் (எல்லா வேலையும் முடித்துவிட்டுதான் இங்கு செல்வேன், ஆர அமர வாசிக்கணும்ல), செந்தழல் ரவி, மற்றும் தமிழ் பிரியன்,

என்னை பட்டை தீட்டிக்கொள்ளும் சுயநலத்தில் நான் வாசித்துவரும் பிரபல எழுத்தாளர்கள் மாலன் ஐயா, பாரா சார், பத்ரி சார், தோழர்கள் ஷோபாசக்தி, மோகன்தாஸ், மருதன், என்.சொக்கன், ஆர்.முத்துக்குமார், 'அகநாழிகை' பொன் வாசுதேவன்,

ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த

நன்றி!

சொல்லவேண்டியவை நிறையவே என்னுள்ளே கிடக்கிறது, அதை சொல்வதற்கான எழுத்துநடையை கற்றுவருகிறேன். அதன் ஒரு சிறு முயற்சி தான் இப்பதிவுகள். இவற்றில் இருக்கும் கருத்து, எழுத்து, வாக்கியப்பிழைகளை பின்னூட்டினால், என்னுள் ஏற்றிக்கொள்ள ஏதுவாயிருக்கும்.

இனி பந்து உங்கள் முற்றத்தில்...

79 comments:

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்...!
  ஒரு முடிவாத்தான்யா இருக்காங்கே....!
  என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு.....?!?!?

  ReplyDelete
 2. அட என் பேரும் இருக்கு...

  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 3. அட ஆமாம் கார்கி.. உன் பேரு, என் பேரு கூட இருக்கு இங்க.. ரொம்ப நன்றிங்க.. பீர்.. மறுக்கா சொல்றேன் வெய்யில்ல உங்க பேரை எழுதும் போது சும்மா சில் பீர் மாதிரி இருக்குங்க.. :)

  ReplyDelete
 4. என்னடா ஆசிப் அண்ணாச்சி பேரு வருதே ஏதும் நல்லபடியா எழுதி இருப்பீங்கன்னு வந்தா அவரை பற்றி தப்பு தப்பா பொய் சொல்லி வெச்சு இருக்கீங்க:))))

  ReplyDelete
 5. நீங்கள் இரசிக்கும் அத்தனை பேருக்கும் நானும் இரசிகன். ஒவ்வொருவர் பற்றிய உங்கள் அவதானிப்பும் அருமை.

  :)

  ReplyDelete
 6. நன்றி சில்பீர்!

  உங்களுக்கும் ஏற்கனவே பலருக்கும் சொன்னதை தான் சொல்ல விரும்புகிறேன். ‘என் கருத்து எனக்கு, உங்கள் கருத்து உங்களுக்கு’. உயிரை கொடுத்து என் கருத்தை நிறுவ நான் உயிரை கொடுப்பது போல எதிர்கருத்து சொல்பவர்களும் அவரவர் கருத்துக்கு தாவூ தீருவது தான் வாத நியாயம்.

  மற்றபடி பலரும் நினைப்பது போல நானும் அதிஷாவும் நகமும் சதையுமெல்லாம் அல்ல. நான் திமுக. அவர் அதிமுக. இருவருக்குமிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டு.

  ReplyDelete
 7. அன்பான நண்பர் திரு சில் Pir அவர்களே,

  தேடிக்கொண்டிருந்தேன் யார் அந்த பலர் என்று. எந்தன் வேலை சுமையை மிகவும் குறைத்து விட்டீர்கள்! முதற்கண் அதற்கு நன்றி.

  Identifying correct targets is as important if not more important than hitting them!
  Afterall a wrong target makes even a freedom fighter a terrorist!

  ஒன்று மட்டும் புரியவில்லை! எதற்காக இப்படி உங்கள் சுய பிரதாப முரசை தட்டி விட்டீர்கள் என்று. அப்படி என்னதான் நீங்கள் செய்தீர்கள், பல சோரம்போன சப்பாத்திகள் சுட்டதை தவிர?

  இதில் இந்த காய்ந்து போன களிமண் கூழை கொறிக்க உதவியவர் பட்டியல் வேறு.

  ஐயா, Middle east இல் கடும் வ்யாபார சரிவாமே? , நெறைய இந்தியர்களின் வேலைகள் பரிபோகும்போல் உள்ளதாமே?

  திரு சில் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார் போலும்! அதான் எதை பற்றியும் ஒரு கவலை இல்லாது தான் படைத்த அவிந்து போன படையலை தானே புகழ்ந்து தள்ளுகிறார். இது போதாது என்று பல தலை சிறந்த, வலை பரந்த, மறை கழுண்ட, கதை மறந்த கண்ணாயிரங்களை தனது வழிகாட்டிகள் என்று உதார் விடுகிறார்.

  தங்களின் மன அழுத்தம் பற்றிய பதிவு ஒன்றே போதும் ஐயா, தங்களின் பெயரை பறை சாற்ற! என்னே கொடுமையான cut and paste Job ஐயா!

  தன்னுடைய இந்த ப்லோக் கிறுக்கும் வியாதி, ஒரு டைம் பாஸ் மட்டுமே என்று சொல்லி விட்டு, இந்த திரு சில் அவர்கள், அந்த குப்பைகளை வடிப்பதற்கு, inspiration அக பலர் இருந்தார்கள் என்று உளறுவது heights of hypocracy!

  சப்பாதிபுரத்தில் மற்றுமோர் மொக்கை!
  என்று தணியும் தங்களின் உளரும் வேட்கை!
  தயவுகூர்ந்து மாற்றுங்கள் உங்கள் வியாதியின் போக்கை!

  நன்றி

  ReplyDelete
 8. நல்ல பதிவு சில்பீர்.

  ReplyDelete
 9. நல்ல பின்னூட்டம் திரு. நோ :-)

  ReplyDelete
 10. அன்பான நண்பர் திரு சில் Pir அவர்களே,

  கண்டேன் உங்கள் இரண்டாவது ஊக்க மருந்தை.
  அதான், அதிஷா என்ற ஒரு ஆடி களைத்த கரகாட்டகாரர் கட்டவிழ்த்து விட்டதை!

  ஐயா திரு அதிஷா, என்னே ஆட்டம் அடுகிரீர். அசத்தல் போங்க!

  ஒரு கட்சியை இந்த அண்ணன் ஆதரிக்கிறாராம், அதை பற்றி இரு பக்கம் ஆட்டம்போடுகிறார். ஐயா, திரு அதிஷா, கரகம் பளு தாங்க முடியவில்லயோ?
  போதும் ஐயா நிறுத்துங்கள். உலகத்துக்கே இப்போது தெரியும் நீங்கள் கொள்கை பரப்பு செயலர் என்று. என்ன ஆட்டம்தான் சகிக்க முடியவில்லை.

  அதை விடுங்கள், கட்சி, கொடி, எல்லாம் தனிப்பட்ட விடயங்கள். அண்ணன் திரு அதிஷா எவரை வேண்டும் என்றாலும் போற்றட்டும், இல்லையேல் தூற்றட்டும். அனால் இப்படி காமெடி என்ற பெயரில் தத்து பித்து என்று துப்பினால் கசையடிதான் குடுக்கவேண்டும்!

  இன்னும் ஒன்று படித்தேன். இந்த வியாச பண்டிதர் ஏதோ பத்து கதைகள் எழுதியிருந்தார், மன்னிக்கவும், குதரியிருந்தர்!

  இரண்டு வரி கதைகளாம். என்ன ஐயா மற்றவர்க்கு மூளை என்ற ஒன்று உண்டு என்பதை மறந்தீரோ? இந்த இருவரி கன்றாவி குவியல் எந்த வகையை சேர்ந்தது ஐயா?

  Humour, Tragedy, Black Humour etc..etc???

  சுத்தமாக சத்தமில்லாது, மொத்தமாக மொக்கை போடும் தங்கள் பொன்னான வரிகள்தான், அண்ணன், நண்பர் திரு சில் அவர்கட்கு ஊக்கம் தரும் மருந்தாம். சந்தேகமேயில்லை, இதை போன்ற சிந்தனை சிற்பிகள் பின்னால் இறக்கும் வரை, நண்பர் திரு சில் குப்பையை தவிர மற்றவை ஏதும் கொட்டமாட்டார் என்பது திண்ணம்!

  நன்றி

  ReplyDelete
 11. நன்றி நண்பா..

  //நோ.. //

  என்னங்க.. அவ்வளவுதானா? இந்தப் பதிவுல இன்னும் இருபது பேர் கிட்ட இருக்காங்க.. அவங்களையும் கொஞ்சம் ஏதாவது சொல்லிட்டுப் போங்களேன்?

  ReplyDelete
 12. அய்யா NO அவர்களே...

  நீங்கள் இந்த பின்னூட்டத்தை அதிஷாவின் அந்த குறிப்பிட்ட‌ பதிவிலேயே போட்டிருக்கலாமே..!
  இங்கே போடுவதன் நோக்கம் என்ன?

  ReplyDelete
 13. அன்பான நண்பர் திரு பாண்டியனார் அவர்களே,

  இருபது பேர் இருக்கட்டும், உங்களை பற்றி இப்போதுதான் கொஞ்சம் படித்தேன்!
  அதாவது உங்கள் பாண்டியன் மிலிடரி ஹோட்டல் மண்சட்டியில் இருந்ததை!

  உங்கள் தரம் தெரிந்தது, அஜித் என்ற இரண்டான்கேடன் பற்றி நீங்கள் பீற்றிய போதிலே!

  எப்படி எப்படி.. தலை என்ற இந்த கருப்பு கண்ணாடி போட்ட zombie மிக கடினமாக மேலே வந்தவராம்! அதுவும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பார் புகழும் நிலைமைக்கு இந்த நடிபாற்றலே இல்லாத நாதாரி பற்றி பல வரிகளாம்!

  Are you really a college lecturer???
  Dont you have anything worthwhile to write about??

  கடவுள் காப்பற்றட்டும் தங்களிடும் பயிலும் மாணவர்களை!

  நன்றி

  வேறெதுவும் சொல்லவதற்கில்லை!

  ReplyDelete
 14. டக்லஸ்... நீ நம்மாளுய்யா...


  கார்க்கி, நீங்க இல்லாத சபை ஏது...


  Cable Sankar, ஹி ஹி ஹி... நன்றிங்கோ,


  குசும்பன், நல்லாயிருக்குவே... நீங்க சொல்றது, நன்றி தொடர்வதற்கு.


  அப்துல்லா அண்ணே, ரொம்ப நன்றி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

  ReplyDelete
 15. அருமை நண்பர் திரு டக்லஸ் அவர்களே,

  நோக்கம் கீக்கம் ஏதும் இல்லை நண்பரே.
  மதுரை மைந்தனின் வீடு தேடி பலர் வருகின்றனர். நண்பரும் ஆரத்தி எடுக்காத குறையாய் சப்பாதிபுரத்திற்கு வாருங்கள் இருப்பதை பாருங்கள் என்று கட்டளைவேறு இட்டுவிட்டார்!

  அதான், இங்கிருந்தே கொஞ்சம் சரமாரியாக அடித்துகொண்டிருக்கிறேன்!

  கோவிக்க வேண்டம். Nothing personal!

  நன்றி

  ReplyDelete
 16. நன்றி லக்கிலுக்,
  எதிர்கருத்து சொல்பவர் தாவூ தீரவேண்டும் எனபதற்காக மட்டுமே அவர் கருத்தை ஏற்க மறுப்பது எந்த வாதத்தின் நியாயமாகும்?

  ReplyDelete
 17. ஹாய் நோ, வாங்க எப்டியிருக்கீங்க? என்ன பண்றது நோ... ஸ்கூல்ல இருந்தே பழக்கமாயிடுச்சு.

  இது என்னுடைய இடம், விருப்பமிருப்பவர்கள் மட்டும் வந்து வாசிக்கட்டும். கட்டாயமென்பது எங்கும் யாருக்கும் கட்டாயமில்லை.

  ReplyDelete
 18. நன்றி முரளிகண்ணன்,

  நன்றி கார்திகைப் பாண்டியன்,

  ReplyDelete
 19. //எனக்கு நீண்ட நாட்களாக பல் கூச்சம் இருக்கறது, பல ஆயிரம் செலவு செய்தும் சரியாகவில்லை. என்ன செய்யலாம் டாக்டர்? (டாக்டர் கிட்ட வேறென்ன சொல்ல)//

  என்ன பற்பசை பயன்படுத்துகிறீர்கள்

  sensodent-K என்றொரு பற்பசை உள்ளது. ஒரு 3 மாதம் பயன்படுத்தி பாருங்கள். உணவருந்திய பின்னரும் பல்துவக்க வேண்டும்.

  ReplyDelete
 20. //புருனோ Bruno said...

  என்ன பற்பசை பயன்படுத்துகிறீர்கள்

  sensodent-K என்றொரு பற்பசை உள்ளது. ஒரு 3 மாதம் பயன்படுத்தி பாருங்கள். உணவருந்திய பின்னரும் பல்துவக்க வேண்டும்.//

  Sensodine Fluoride பயன்படுத்தியதால் தான் கூச்சம் ஆரம்பமானதோ என்று சந்தேகம். இங்குள்ள பல் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப தற்சமயம் Elgydium பற்பசை மற்றும் Sensigel பயன்படுத்துகிறேன், டாக்டர்.

  ReplyDelete
 21. //No said...
  அன்பான நண்பர் திரு பாண்டியனார் அவர்களே,//

  உங்க வார்த்தைல மட்டும்தான் அன்பு இருக்கு நண்பா.. அத்தனை பதிவுல நான் ஒரு நடிகரைப் பத்தி எழுதுனது மட்டும்தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சதுன்னா தப்பு என்பேர்ல இல்லை..

  //re you really a college lecturer???Dont you have anything worthwhile to write about??//

  iam very much clear that my personal interests and profession are entirely different..

  //கடவுள் காப்பற்றட்டும் தங்களிடும் பயிலும் மாணவர்களை!//

  என் மாணவர்களுக்காக கவலைப்படும் உங்களுக்கு நன்றி.. ஆனால் உங்களை விடவும் அவர்கள் மேல் எனக்கு அக்கறை உண்டு.. தன்னுடைய சொந்தக் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்கும் முட்டாள் நான் கிடையாது.. உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி..:-)

  ReplyDelete
 22. சில் - பீர், நீங்கள் கொடுத்து இருக்கும் லிஸ்டில் பலரை நான் படித்தது இல்லை. இனி முயல்கிறேன்.

  Mr No, உங்களது தமிழ் கரடுமுரடாக இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதுங்கள். அட்லீஸ்ட், புது வார்த்தைகள் தெரிந்துக்கொள்ள ஏதுவாக இருந்தது. உங்களது பின்னூட்டம் பார்த்து அதிஷா மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார். ஏனென்று தெரியவில்லை.

  ReplyDelete
 23. திரு. நோ அவர்களே..!
  நல்ல டாக்டரைப் பார்ப்பது நல்லது..!

  ReplyDelete
 24. அன்பான நண்பர் திரு பாண்டியரே,

  A person's character is judged only with the degree of mistakes he does! One evaluates how good a person is by weighing his wrongs rather than his rights!

  கல்வி துறையில் இருந்து வருவதால் உங்களுக்கு இது புரியும் என்று தவறாக நினைத்தேன்! ஆம், தவறு எனதுதான்!

  நீங்கள் எழுதியதில் மடத்தனமான ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்தேன். அஜித் என்ற வடிவில் அது இருந்ததால் அதை மட்டும் சுட்டிகாட்ட நேர்ந்தது!

  இருந்தாலும், மற்றவைகளையும் உங்கள் முன் சமர்பிக்கிறேன்!

  இந்த பிலாக்கில் அழுபவர்கள் மற்றும் கற்பனை வளமும் அறிவுத்திறனும் முழும்யடையாதவர்கள் துரத்தும் முதல் பெட்டகம் சினிமா விமர்சனமாகும். அசட்டுத்தனமாக, அசட்டுத்தனமான சினமாக்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதவது ஒரு வியாதி. எந்தவித சரக்கும் இல்லை என்றால் உடனே இருக்கிறது சினிமா. அடுத்து வருவது அரசியல். இவ்விரண்டை தாண்டி எவன் ஒருவன் வருகிறானோ அவனே கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்தவன் என்பது என் கருத்து! உண்மையும் அதுதான்.

  ஆனால், தங்களோ கடைசி ஏழு பதிவில் சினிமாவைப்பற்றி மட்டும் மூன்று குப்பைகளை கொட்டிஇருகிர்கள், அஜித் நாமகரனத்யும் சேர்த்து!

  அதை விட்டால் ஒன்றில் அரசியல்.

  தமிழ்நாட்டில் எந்த மடையனும் இவ்விரண்டை பற்றி பக்கம் பக்கமாக குதரிதள்ள முடியும்.

  இதை தாண்டி வந்தீர்களானால், நீங்கள் உங்களைப்பற்றி நினைப்பது உண்மையாக மாறலாம்.

  அதை விட்டு, கண்ட விடயங்களை தாறுமாறாக கிறுக்கிவிட்டு, அதை சுட்டிகாட்டினால் கோபம்கொண்டு மறுபதில் அளிக்கும் தங்களை போன்ற சிந்தனை இல்லா சொல் செல்வர்களால் பிலாக் உலகிற்கு கேடுதான்!

  நன்றி

  எல்லாவற்றிற்கும் மேல் தங்கள் ஒரு கேள்வி பதில் ஒன்று எழுதி இருக்கிறீர்களே, அதைவிட ஒரு உபயோகம் இல்லாத எழுத்துகளை எவர் வாழ்கையிலும் எவரும் கண்டிருகமாட்டார். போதும் இதோடு முடித்துகொள்கிறேன்.

  மீண்டும் நன்றி

  ReplyDelete
 25. ரொம்ப நன்றியண்ணே!

  ReplyDelete
 26. //No//

  எனக்குப் பிடித்த, நான் பார்க்கும் சினிமா பற்றி எழுதுவது என்னுடைய இஷ்டம்தான் நண்பா.. இதெல்லாம் படித்து நீங்கள் கண்டிப்பாக கருத்து சொல்ல வேண்டும் என்று சொல்ல வில்லை..இதைத்தான் ப்ளாகில் எழுத வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது.. என்னை அறிவாளி என்று ப்ரூவ் செய்ய நான் பதிவுகள் எழுதுவது இல்லை.. என்னுடைய ப்ளாகின் மூலம் எனக்கு கிடைத்தது நல்ல நண்பர்கள்.. இந்த நான்கு மாதத்தில் நான் எழுதிய ஒரே அரசியல் பதிவு கூட எனக்கு ஒட்டு போட விருப்பம் இல்லை என்பதை சொல்லத்தான்.. சுய விவரத்தைக் கூட தைரியமாக போடாத உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று என் நண்பர்கள் சொன்னதற்கு நான் சொன்னது.. அவருடைய கருத்துக்களைச் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு.. அதே போலத்தான் எனக்கும்.. பாருங்க.. நெறைய பேரு படிச்சு சந்தோஷப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு சங்கடம் வந்து இருக்கிறது.. என்ன பண்ண.. எந்த மனிதனாலும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாதே.. நீங்க நல்லதா மட்டும் எழுதுங்க.. மக்கள் படிச்சு பார்க்கட்டும்..

  ReplyDelete
 27. கார்த்திகைப் பாண்டியன்!

  முட்டைக்கு சவரம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது ஒரு முண்டக்கலப்பைக்கு விளக்கம் அளித்து உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் :-)

  ReplyDelete
 28. ஐயா பழைய நண்பர் திரு மனிகண்டரே,

  நலமா?

  அண்ணன் திரு கோவி கண்ணனிடம் ஆங்கிலத்தில் அடியேன் கொட்டியதை மறக்கவில்லை போலும்!

  முக்கியம் அதுவல்ல நண்பரே. முக்கியம் கரடுமுரடாக நான் எழுதுவதிலும் இல்லை ஏனென்றால் நன் பிலாக் எழுதவில்லை! ஜஸ்ட் விமர்சனம்!

  கடை திருந்து வைத்து சீக்கு பிடித்து செத்துப்போனதை சத்தத்தோடு சொல்லி விற்கும் பலருக்கு சவுக்கடி கொடுப்பதற்கு கரடு முரடு is a good weapon!

  அன்பான திரு டக்லஸ் அண்ணன் அவர்களே,

  இன்னுமா வைத்தியம் யாருக்கு தேவை என்று உமக்கு புரியவில்லை!

  அதை விட கொடுமை, சினிமா பாட்டை உதாரணம் காட்டி, அது வாழ்க்கையை எப்படி பிரதிபலிக்கிறது பார் என்று அந்தாதி பாடும் ஒரு அலங்கோலமான அசாமி, அதுவும் அஜித் படத்தை போட்டு வியாபாரம் செய்யும் அல்பத்தனமான அநாதி, மற்றவரை பார்த்து சொல்லுகிறது டாக்டரை பார் என்று!

  Just let me know friend if you need to find a good doc! I know plenty of them in India and elsewhere!
  They would love to meet you - Afterall you are one fit case for analysis!

  நன்றி

  ReplyDelete
 29. ***
  முக்கியம் அதுவல்ல நண்பரே.
  ***

  யோவ். நான் சொல்றேன் அது தான் முக்கியம்ன்னு . நீரு என்ன இல்லைன்னு சொல்லிக்கிட்டு. ஆங்கிலத்தில் எழுதுங்க. பொது சேவையா இருக்கும்.

  அதே மாதிரி செந்தமிழ் ரவி பத்தி எழுதறேன்னு சொல்லிட்டு இது வரைக்கும் எழுதல போல. ஏன் ?

  நீங்க சாரு நிவேதிதா பற்றி படித்து அவருக்கு ஒரு கடிதம் போடுங்க.

  அதிஷா, நான், லக்கி டக்லஸ், பாண்டியன் எல்லாம் இன்டரஸ்டிங் டார்கெட் கிடையாது.

  இந்த ரெண்டு பேரும் பத்தி எழுதினா எங்களுக்கு பொழுது போகும் !

  ReplyDelete
 30. அன்பு அண்ணன் திரு லக்கி அவர்களே,

  ஏன் இவ்வளவு கோபம்?

  தங்களின் சிறுகதை என்று சொல்லிக்கொண்டு சாறு எடுக்கப்பட்ட சக்கை ஒன்றை எல்லோர் பார்வைக்கும் வைத்தீர்களே, அதை சுட்டிக்காட்டியதர்க்காகவா?

  இல்லை, அதி மேதாவி போல் நாள் ஒன்றிற்கு நீங்கள் நா கொள்ளாமல் நக்கி போடும் விருந்தினை நக்கல் அடிததர்க்காகவா?

  கோபம் வேண்டம் நண்பா.

  விமர்சனங்களை தாங்குபவனே படைப்பாளி, இல்லையேல் வெறும் .....................

  நன்றி

  ReplyDelete
 31. நோ அவர்களே!

  உங்கள் சூவை மூடிக்கொண்டு கிளம்புகிறீர்களா? நாற்றம் தாங்கவில்லை :-)

  ReplyDelete
 32. Anbana Nanbar Thiru Mani,

  I did write about Thiru Anthony Ravi,

  I think I wrote it on Thiru Lucky's blog!

  I remember he started bad mouthing after seeing it!

  If thats not sufficient please tell me.

  I am very fond of this insufficiently brained imbecile.

  Would love to poke a few spears into his empty first floor!

  BTW - Iam not fully aware of who this Mr. Charu is, but remember having read about him somewhere. Please let me know his website.

  Thanks

  Thanks

  ReplyDelete
 33. யாருய்யா இந்த பைத்தியக்காரனை உள்ளே விட்டது? இந்த மாதிரி வெத்துத் துப்பாக்கிங்க இட்லிவடையில் தானே பின்னூட்டம் போடும்?

  ReplyDelete
 34. உயர்திரு நோ அவர்களே...!

  \\முக்கியம் அதுவல்ல நண்பரே. முக்கியம் கரடுமுரடாக நான் எழுதுவதிலும் இல்லை ஏனென்றால் நன் பிலாக் எழுதவில்லை! ஜஸ்ட் விமர்சனம்!\\

  அப்பாடா..தப்பிச்சோம்டா சாமியோவ்...!
  நன்றிங்கண்ணா..!விமர்சனம் பண்றாராம்மா...!
  \\கடை திருந்து வைத்து சீக்கு பிடித்து செத்துப்போனதை சத்தத்தோடு சொல்லி விற்கும் பலருக்கு சவுக்கடி கொடுப்பதற்கு கரடு முரடு is a good weapon!\\

  எந்த கடையில நீ சவுக்கு வாங்குற..?\\அலங்கோலமான அசாமி, \\

  என்னாது, நான் அசாம் காரனா, இல்லைங்ண்ணா நான் தமிழ் நாடுதான்..!\\மற்றவரை பார்த்து சொல்லுகிறது டாக்டரை பார் என்று!\\

  நான் உங்களத்தானே சொன்னேன்..!\\Just let me know friend if you need to find a good doc! I know plenty of them in India and elsewhere!
  They would love to meet you - Afterall you are one fit case for analysis!\\

  தொர.. Engliphishu எல்லாம் பேசுது..!\\ஆங்கிலத்தில் எழுதுங்க. பொது சேவையா இருக்கும். \\

  ரிப்பீட்டு மாமேய்...\\அதிஷா, நான், லக்கி டக்லஸ், பாண்டியன் எல்லாம் இன்டரஸ்டிங் டார்கெட் கிடையாது.\\

  நோ கமெண்ட்ஸ்..!\\இல்லை, அதி மேதாவி போல் நாள் ஒன்றிற்கு நீங்கள் நா கொள்ளாமல் நக்கி போடும் விருந்தினை நக்கல் அடிததர்க்காகவா?\\

  அப்ப, நீங்க அதிமேதாவியாண்ணே....!

  ReplyDelete
 35. Douglas Dear Douglas,

  Hahahaha….hee heeeee….

  Goodness me…Just cannot stop laughing seeing your stupid replies!

  A scenario in which a bunch of idiots think that they have crafted a priceless painting and jumping to their guns in the most comical way when someone says that to be nothing more than a cacophony in print!

  Mark Twain once said that the religious book of a sect called Mormon was nothing but chloroform in print. In the same analogy some of the stuff you guys write is more than that. Pesticide in print!

  Oh goodness – Iam still laughing at the way this Thiru Douglas is blabbering!

  டக்லஸ் அண்ணே, தங்கள் எக்ஸ்ட்ரா curricular நடவடிக்கைகள் என்ன சார்??
  உளருவதை தவிர!

  தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்!

  திரு லக்கி அண்ணன் என் சூவை மூடிக்கொள்ள சொல்கிறார். திறந்து வைத்திருப்பது நீங்கள்தான் நண்பரே. நானா பிலாக் எழுதி கிழிக்கிறேன்?

  Its you who is defecating in your blog my friend. I just happen to be someone who is walking by and when it becomes nauseating, happen to point it out!

  நன்றி
  Nothing personal!

  ReplyDelete
 36. அண்ணே நோ அண்ணே..!
  தமிழ்ல எழுதுண்ணே..!
  ஒன்னுமே பிரியல...!

  ReplyDelete
 37. அன்பு நண்பர் நோ அவர்களே,

  என் பெயர் கார்க்கி. என் பதிவின் முகவர் www.karkibava.com

  என்னைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன்

  ReplyDelete
 38. நோ என்ற வெத்துத்துப்பாக்கி அவர்களே! (நன்றி : அனானி)

  பிலாக் மட்டும் அல்ல எதையுமே உம்மால் கிழிக்க முடியாது என்பது தெளிவாகவே தெரிகிறது.

  ஆயிரம் பேர் மலத்தால் துடைத்த செருப்பால் அடித்தாலும் திருந்தாத எருமாடு போலிருக்கிறது :-)

  ReplyDelete
 39. அன்பின் திரு லக்கி லூசு sorry லுக்,

  சொன்னால் புரியணும் சாமி, நானா பிலாக் பிலாக் என்று கண்ட கண்ட கலப்பிலா கருமத்தை தினம் தினம் திணிக்கிறேன்?

  செய்வது நீர்!

  அனுபவி ராஜா அனுபவி

  நன்றி

  ReplyDelete
 40. மெண்டலு பயலே! கீழ்ப்பாக்கத்திலிருந்து நேராக பின்னூட்டம் போடுகிறாயா? :-)

  எங்கே போனாலும் செருப்படி படுகிறாய். சூடு சொரணை கெட்ட உன்னை மாதிரி ஜென்மங்களோடு வாழ்பவர்கள் நிலை தான் பரிதாபம்!

  ReplyDelete
 41. ***
  Iam not fully aware of who this Mr. Charu is, but remember having read about him somewhere. Please let me know his website.
  ***

  உங்களுக்கு உதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். சாரு அவர்களின் வெப்தளம் www.charumathi.com

  படித்துவிட்டு உங்கள் கருத்தை ஈமெயில் செய்யுங்கள்.

  ReplyDelete
 42. //Chill-Peer said...

  இது என்னுடைய இடம், விருப்பமிருப்பவர்கள் மட்டும் வந்து வாசிக்கட்டும். கட்டாயமென்பது எங்கும் யாருக்கும் கட்டாயமில்லை.//

  என்ன அப்பு, புது செருப்பகொண்டு அடிசிருக்கிங்க,,, பிஞ்சிபோன பழையசெருப்பை கொண்டு அடிக்கவேண்டியது தானே.

  ReplyDelete
 43. லக்கிலுக் said...
  //உங்களுக்கும் ஏற்கனவே பலருக்கும் சொன்னதை தான் சொல்ல விரும்புகிறேன். ‘என் கருத்து எனக்கு, உங்கள் கருத்து உங்களுக்கு’. உயிரை கொடுத்து என் கருத்தை நிறுவ நான் உயிரை கொடுப்பது போல எதிர்கருத்து சொல்பவர்களும் அவரவர் கருத்துக்கு தாவூ தீருவது தான் வாத நியாயம்.//

  இதைத்தான் எனது கருத்தாக நானும் நினைக்கிறேன்.
  விமர்சிக்கும் தகுதி பரவலான வாசிப்புடையவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நான் நம்புகிறேன். சமகால எழுத்தாளர் ஒருவரை யார் என்று தெரியவில்லை என்னும் இதுபோன்றவர்கள் தனிமனித தாக்குதலை மட்டுமே குறியாகக் கொண்ட மனநோய்க்கூறு கொண்டவர்கள்.

  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 44. அன்பான கோபக்கதிரோனே, Lucky Avargale,

  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

  முட்டாள்களுக்கு மூக்கின்மேல் வருமாம் காரணமில்லா கோபம்
  உங்களைப்ப்போன்ற மூளை சத்திலா ஜென்மங்கள் கொடுக்குமாம் சோரம் போன சாபம்

  underwear பறிபோனதால் குதிக்கும் இந்த பொன்வண்டு,
  சாக்கடை தண்ணீரும் இவருக்கு கற்கண்டு

  வாழ்க லக்கி அண்ணன் என்றென்றும் நீடுடி!

  Only Empty vessels make noise!
  Intelligent ones raise a more saner voice!

  It seems our dear friend has made up his mind
  That who ever talks about his writing is a dirty fiend!

  lucky look dear, have no fear,
  I wouldnt come any where near,
  As I have already damaged sufficiently your smelly rear!

  நன்றி

  ReplyDelete
 45. Dear Friend Mr Vasudevan,

  I have a library in my house.

  The books Iam reading now are -

  1. Breaking the spell by Daniel Dennett (second time)
  2. Stuff of thoughts - Steven Pinker
  3. China A history - Richard Key
  4. Moral Minds - Marc D Hauser

  Other ones that I just compeleted are

  1. Ghost train to eastern star - Paul Theroux

  2. River of last footsteps - A history of Burma - Mint Thant U

  3. God is not great - Christopher Hitchens.

  3. Sethupadhi Mannangal Varalaru - Read only a small part. I have reserved it during my flight.

  And many others i have without time to read.

  Enough Sir,

  Do I now qualify to talk a few things about blogs????

  Thanks

  ReplyDelete
 46. நன்றி மணிகண்டன்.


  டக்ளஸ்... டாக்டர பார்க்க சொன்னதும்தான் நினைவு வருகிறது.
  புருனோ டாக்டர், ட்ரீட்மென்ட் ஏன் பாதில நிருத்திட்டீங்க?


  வால்பையன் உங்களுக்கும் நன்றி...


  பித்தன், என்னபண்றது? எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறானே...
  யாராவது இவண்ட சொல்லியிருப்பாங்களோ, 'நீ ரொம்ப நல்லவன்னு' ?


  நன்றி “அகநாழிகை“ பொன்.வாசுதேவன் ஐயா,

  ReplyDelete
 47. உட்டாலக்கடித்தமிழன்May 7, 2009 at 8:44:00 PM GMT+3

  என்னவோய் மிஸ்டர்.நோவாள் ஆத்துல எல்லாரும் சௌக்கியமா இருக்காளா!

  இவாளாண்ட என்னவோய் நோக்கு பேச்சு நம்மவா எல்லாம் இட்லிவடை தின்ற இலைலதானே ஆய் போவம் அங்கேயே போவோம் வாங்கோ..

  இங்கலாம் ஆய் போனா ஆய் போற இடத்தில கும்பலா சேந்து ஆப்படிச்சிடுவா இந்த கிராதகர்கள்!

  நோக்கு வயசான சூ... பாத்து ஓய் கிழிஞ்சிற போறது..

  இப்படி திராவிடம் பேசறவாவயே திட்டிண்டு இருந்தேள்னா நீங்க ஒரு அசல் பார்ப்பனர்னு அவா கண்டுபுடிச்சிர மாட்டாளா!

  பாத்து ஓய் அவாதான் இப்ப டாப்பு.. நமக்குல்லாம் ஆப்பு ஓய்.

  வா..சூ ரெண்டையும் மூடின்டு இருங்கோ இல்லாட்டி ரெண்டுலயும் சொருகிடுவா இவா..

  ReplyDelete
 48. தனிநபர் தாக்குதல்னா இதுதானா..

  தனியா ஒரு நபர் எல்லாரையும் தாக்குறாரே..

  ReplyDelete
 49. அன்பான உட்டாலக்கடி அண்ணன்,

  சில பல அநாகரீக அல்பங்கள் சேர்ந்ததுதான் நீ என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்!

  கும்பலா சேர்ந்து ஆப்பட்டிபேளா ? யாருக்கு யாரடா ஆப்படிகிறாங்க இங்க முண்டம்!
  வாங்கி கட்டிகொண்டது போதாதா?

  ஒரு குப்பையை எழுதிகொட்டிவிட்டு, என்னடா திராவிடம் சாவிடம்னு உன் ஜட்டி உள்ளயே உச்சா போற?

  அடேய் டுபாகூர், இப்ப திராவிடம் ஏதோ பக்கம் ஓடிப்போய் ஜதி போட தொடங்கிச்சு என்றுதான் பேசிகிறார்கள்! அறிவாலயத்தில கேட்டா புட்டு புட்டு வைப்பார்கள்.

  நீயேன் இன்னும் சொம்மா இருக்க? பிரியாணி பத்தலியா? இல்ல காட்டுறு போரலியா ? அம்மா பேர சொல்லி சொம்மா ஒரு சரக்கு போடவேண்டியதுதானே? அதவுட்டு இங்க வந்து ஏன்டா ஆய் போற அதுவும் ஜட்டிகுள்ளார.

  உட்டாலக்கடி உருட்டுகட்ட, எங்கடா புட்ச்சாங்க உன்ன?
  எங்காவது கார்ப்பரேஷன் கக்கூஸ் பக்கம் காசு தர்ராம தகராறு பண்ணியா இல்ல மூர் மர்கேட்டாண்ட பொண்ணுகிட்ட அடிவாங்கினியா?

  போயிட்டு பேதி மாத்திரை நாலு வங்கி வா. போனா போவுதுன்னு எப்படி எப்பெப்போ உள்ளார தள்ளனுன்னு சொல்லித்தரேன். ஏதோ என்னால முடிந்தது!

  கேவலங்களை கக்கும் ஒரு அசிங்க கூட்டத்தின் பிரதிநிதியே, தெரிந்தது நீங்கள் போடும் வேடங்கள். புரிந்தது நீங்கள் எல்லாம் யாரென்று.

  " You guys are nothing but a gang of cultureless brutes pretending to be refined and democratic"

  No doubt, Tamilians can be screwed by almost every one with utmost ease as long as brainless people like you aspire to be the opinion makers for this society!

  இருந்தாலும், வாழ்க நீங்கள் வளமுடன்!

  நன்றி

  ReplyDelete
 50. நோ புரிஞ்சிடிச்சுல்ல, நாங்க யாருன்னு... எஸ், நாங்க இப்படித்தான்... இது நாங்களாக எங்களுக்காக தேடிக்கொண்ட இடம். மொக்கையிடுகிறோம், வாசிக்கிறோம், கும்மியடிக்கிறோம்...
  இங்கு எழுதப்படுவதில் விருப்பமிருந்தால் வாசித்து, எதிர்கருத்திருந்தால் பின்னூட்டிவிட்டு செல்லலாம். துணிவிருந்தால் நீங்களும் வலைப்பூவலாம். உங்கள் கருத்தோடு சார்புடையவர்கள் கும்மியடிக்க வருவார்கள். இங்கு உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். உங்களால் எங்களை மாற்றமுடியாதது மட்டுமல்ல இங்கு ஒரு மசுரையும் புடுங்க முடியாது என்பதையும் நினைவில் கொள்க. நாங்க இப்படித்தான்.

  ReplyDelete
 51. உட்டாலக்கடித்தமிழன், நன்னா சொன்னேள் போங்கோ...


  வருகைக்கு நன்றி அதிஷா,

  //தனிநபர் தாக்குதல்னா இதுதானா..

  தனியா ஒரு நபர் எல்லாரையும் தாக்குறாரே..//

  அதுதான் அதிஷாங்றது... அதிஷா டச்.

  ReplyDelete
 52. அதிஷா said...
  //தனிநபர் தாக்குதல்னா இதுதானா..

  தனியா ஒரு நபர் எல்லாரையும் தாக்குறாரே..//

  அதிஷா,
  சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் அருமையான பின்னூட்டம்.

  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 53. ஹலோ மிஸ்டர் நோ என்கிற வெத்துத்துப்பாக்கி,

  எங்க போயிட்டீங்கோ..!
  வாங்கோ ஒய், விளையாடலாம்..இப்புடி பாதில விட்டுட்டு ஓடாதீங்க ஓய்..!
  வீட்டுல லைப்ரேரி வச்சுருக்கீங்களா?
  அப்போ, நீங்க பார்ட்டைம் லைப்ரேரியன் தானே..!
  சம்பளம் எல்லாம் ஒழுங்கா தர்றாங்களா ஓய்..?

  ReplyDelete
 54. மிக மிக கோபித்துக்கொண்ட அன்பான நண்பர் திரு சில் அவர்களே,

  கோபம் வேண்டம், நான் யாரையும் திருத்தவும் முயற்சிக்கவில்லை, வருத்தவும் விரும்பியதில்லை!

  I saw quite a few self semi sane and self proclaimed Prophets roaming around, gloating about their brain power and writing prowess. Dont tell me that they write just because they want to. Deep inside these professional Typist's mind, the thought of being a literary giant looms like an insatiable lust! They just shroud it and keep waiting for an opportunity to exhibit their ignorance!

  Nothing wrong in that, of course, but remember the momment you write for public consumption thinking that you know something,inspite of not knowing anything properly, you are also liable for verbal prosecution from the same public.

  உங்களை ஒரு ஜனநாயகவாதி என்றுதான் முதலில் நினைத்தேன். அனால் நீங்களும் அந்த self Proclaimed Prophets இல் ஒருவர் தான் போல!

  When Prophets are questioned, the first casualty is the question and then the questioning one!

  கண்டிப்பாக உங்கட்குள் ஒரு அரை குறை எழுத்து வேந்தன் கும்மாளம் இட துடித்துகொண்டிருகிறான். எழுதுங்கள் நன்றாக எழுதி கொட்டுங்கள். நான் ஏன் அதை தடுக்க வேண்டும். நான் மசிரை பிடுங்க முயல்வது இருக்கட்டும் , இந்த மாதிரி வேலை வெட்டி எல்லாம் உட்டுபுட்டு, கம்பெனி கம்ப்யூட்டரில் நீங்கள் பலர் நேரம் காலம் பார்க்காமல் போட்டு தள்ளுகிறீர்களே, நீங்கள் தான் இன்னும் கொஞ்ச நாட்களில் உங்கள் தலை மயிரை பிச்சிகிட்டு ஒடப்போகுறீர்கள்!

  நண்பர் திரு டக்லஸ்,

  நான் எங்கும் ஓடவில்லை! ஓட வேண்டிய அவசியமும் இல்லை.
  என்னிடம் மொத்தமாக வாங்கிக்கொண்டு, தான் கொடுத்தது போல் உளறும் அதிபுத்திசாலி , உன்னைப்போல் நாலு மடையர்கள் இருந்தால் போதும், ராஜபக்சே என்ன, அவனது வீட்டு வேலைக்காரன் கூட நம்மை அடிப்பான்!

  வீரம் மூளையில் வேண்டும் தம்பி, வாயில் மட்டும் இருந்தா போதாது!

  போ போ பொய் அபத்தமா அஜித் படத்த பத்தி பக்கம் பக்கமாக மொக்கை போடு!

  நன்றி

  ReplyDelete
 55. யேய்.. நோ அண்ணே வந்துட்டாரு..!
  அய்யா..இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் நல்லா பொழுது போகும்..!
  அப்பறம் நேத்து என்ன புக் படிச்சீங்க..!
  அந்த"ஷகீலாகுரோசோவாக்கோபீடியா" புக் உங்க லைப்ரேரியில இருக்கா?
  ஓ...பீர் சொன்னது கரைக்டாதான் போலயே..!
  நீங்க எத்தன வேலை பாக்குறீங்க..!
  லைப்ரேரியன்..!
  மயிறு பிடுங்குதல்..!
  ப்ளாக் திருத்துதல்..!
  விமர்சனம் (?) செய்தல்..!
  பெரிய பீதாம்பரமா இருப்பீங்க போலயே....!

  ReplyDelete
 56. இப்பொழுது கொஞ்சம் திருமிகு பொன் வாசுதேவன் பற்றி,

  இந்த அன்பான கவிதை கந்தசாமி, கருத்து குப்புசாமி சொல்கிறார், திரு அதிஷாவின் இரு வரி ஒப்பாரி ஒரு அருமையான பின்னுட்டமாம்!

  வாங்க ஐயா, நீங்கதான் பாக்கி!

  அன்பான நண்பருக்கு எழுதுவதும் படிப்பதும்தான் மிக பிடிக்குமாம்!
  நீங்கள் எழுதுவதை பற்றி சொல்லுகிறீர்களா இல்லை மற்றவர் உங்கள் காப்பியங்களை படித்து தலை சுற்றி ஓடுவதை பற்றியா!

  இதில் காமெடி என்னவென்றால், அண்ணன் அவர்கள் அகநாழிகை என்றால் என்ன என்று சுமார் அரை பக்கம் அல்லப்புகிறார்! கொடுமைடா சாமி!

  இதை என்னைபோல் யாராவது என்ன இந்த தலைசுத்தல் என்று கேட்டால், அதற்கும் எதாவது சொலவார் என்று நினைக்கிறன்!

  கவிதை பேரொளியே, உவமை சூறாவளியே, எதையும் விட்டுவைக்காதீர்கள், இஷ்டம் போல் அடித்து கட்டுங்கள்! என்னை மாதிரி எவனாவது வந்தால், கேட்டால், இருக்கவே இருக்கு, கேள்விகனைகள் - " நீ எதாவது படித்து கிழித்து இருக்கியா, etc..."

  நடத்துங்க நடத்துங்க உலகமே அழியரவரைக்கும்!

  நன்றி

  அன்பு பேணாத நண்பர் திரு டக்லஸ்,

  யோவ், நான் எவ்வளவு மரியாதை கொடுக்கிறேன், நீ இந்த அளவுக்கு ஒரு நாதாரி என்று தெரிந்தும் கூட? சொம்மா மயிறு தயிருன்னு அசிங்கமா ஆடிறியே, ஏனப்பா இவளவு காண்டு?

  ச்சே, என்ன இருந்தாலும் கோவி அண்ணன் மாதிரி நல்லவன் யாருமே இல்லப்பா! Indeed a nice person, without any prejudice against anyone that seeks to ridicule his nonsense and insanely outrageous 10 page treatises on almost all subjects in this universe!

  ஒண்ணு மட்டும் சொல்றேன், இந்த அஜித்தின் ஆருயிர் ரசிகரிடம், எதையாவது உருப்புடியா படிச்சிபுட்டு அப்பொறம் மொக்கையை போடுங்க சாமி! எதிர்த்து எழுதுவதற்கும், ஒரு தாராதரம் வேண்டும், சிறிதேனும் அறிவும் வேண்டும்!
  நீங்கள் எழுதிகொட்டிய குப்பையிலேயே உங்களை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன். மேலும் உங்கள் வளர்பும், நட்பும், சூழலையும் பற்றியும் உங்கள் பதில்களில் புரிந்துகொண்டேன்!

  This insane Thiru Douglas can be classified as totally worthless
  He seems to be infected by a mind sickness, which makes him quite reckless

  His mouth carries rabies, while his mind is full of scabies
  His writings are totally dubious, that he is an idiot is quite obvious

  He jumps and shouts an obscene prose
  which make it look like he has not gotten his marijuana dose!

  நன்றி

  Your symptoms my dear friend Doug are getting more and more obvious. Better have some enema ready. The system has gone totally rotten, if you take it easy now, only a post mortem can be done!

  ReplyDelete
 57. வாம்மா கண்ணு,
  நீ இப்பதான் நம்ம வழிக்கே வந்துருக்க,
  சொம்மா, பொலம்பிக்கிட்டே இருக்கியே...!
  நீ உண்மையிலேயே மேல சொன்ன புக் எல்லாம் படிச்சு இருக்கியா அட்லீஸ்ட் பாக்கவாவது செஞ்சுருக்கியா?
  பண்ணுறதே முள்ளமாரித்தனம் அதுல நான் அங்க படிச்சேன், அதக் கிழிச்சேன் அப்பிடிங்கிற பில்டப்பு வேற..!
  உன்ன மாதிரி ஊருக்கு நாலு பேரு இருந்தா போதும் ராசா, நாடு எங்கேயோ போயிரும்..!
  உனக்கு என்ன மனசுல பெரிய "சுனா பூனா"னு நினைப்பா..!
  சத்தியமா நீ ஒரு மர கழண்ட கேசுதாண்டி, போயி மொதல்ல ஒரு நல்ல டாக்டராப் போயி பாரு..
  இல்லைன்லா இது முத்தி வீட்டுல இருந்து தொரத்திவிட்ருவாங்க..!
  ஒன்னுமே பண்ண முடியாட்டியும் நல்லா இருக்குடா உனக்கு வாயி...!
  இப்பவும் சொல்றேன் ஒன்னால,
  எங்களோட‌ ஒரு மயிரையும் புடுங்க முடியாது, தயிரையும் கடைய முடியாது வேணுமின்னா ஒரெ டம்ளர் வாங்கி குடிச்சுட்டு போ...!Actually, i Would like to know what is your Problem exactly.
  please tell me after consulting a Doctor :))))

  ReplyDelete
 58. டேய் நோ மாமா,
  இதுக்கும் பதில் போடு...!
  எனக்கு உங்கூட பேசுற‌து ஒரே குஜால்டிக்கா இருக்கு மாமேய்..!
  எவ்ளோ நாளாச்சு இப்புடியெல்லாம் ஒரு மானங்கெட்ட நாதாரிக்கிட்ட சண்டை போட்டு..!
  :))))))

  ReplyDelete
 59. This monkey's name is Douglas,
  He seems intent to prove he is a "C" class

  You cadaver eating half blind vulture,
  What should I do to repair your brain puncture!

  Do you have atleast some culture
  Or it got dissolved in a cup of tincture


  Anyway a good laugh to look at a bonobo searching for a mate! If you are unable to find one soon please dont cry, jump and create nuisance! Anyway nothing wrong even if you do it in public! Afterall all the apes species except homosapiens have not evolved enough to bother about such trivial qualities!

  If you dont know what a Bonobo is, and what homo sapiens are please read enough you worthless piece of chinese junk!

  hahahaha......heeeeee......what a laugh to see this joker jumping around like a posessed shaman!

  Thats enough buddy, I cannot take it more! My god it has been a very long time since I have seen such a mentally retarted mango!


  Mr. Chill peer and others, dont ever let this waco anywhere near you, he is more dangerous than swine fever!

  ReplyDelete
 60. யாவரும் நலமா? :-)

  ReplyDelete
 61. அன்பு அண்ணன் உட்டாலக்கடி,

  திராவிடம் பேசும் தண்டாயுதபாணி, உங்கள் ஆசையை பூர்த்தி செய்தேன்,
  அண்ணன் சுவாமிஜி ஓம்காருக்கு இப்போதுதான் ஒன்று போட்டேன். போய் பாரும்.
  ஆரியமோ, திராவிடமோ, என்னகருமமோ, எல்லாம் ஒண்ணுதான்.

  Idiocy and delusion doesn't get constrained by race! All have their quotas!

  நன்றி

  ReplyDelete
 62. யோவ்.. ச்சில்.! உம்ம கடைக்கு வந்தது ஒரு குத்தமா? நேரங்கிடைக்கிறதே குதிரைக்கொம்பா இருக்குது. இன்னிக்காவது நாலு புது நண்பர்களின் வலைகளுக்கு போகலாம்னு திட்டமிட்டிருந்தேன். எல்லாத்துக்கும் சங்கு. சரி நம்பளைப்பத்தியும் எழுதியிருக்கீங்களே ஒரு வாய் நன்றி சொல்லிட்டு போலாம்னு பார்த்தா.. என்னா போர்க்களம் இங்க.. அவ்வ்வ்வ்வ்.. என்ன சொல்றதுன்னே புரியலை..

  இடையில கார்க்கி, அதிஷா, டக்ளஸின் பின்னூட்டங்களைப் படித்து சமீபத்தில் இல்லாதபடிக்கு வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன். ROTFL.. இந்த மாதிரி ஏதாவது நடந்தா வேடிக்கை பார்க்கிறதுக்காவது வரச்சொல்லி விடக்கூடாதா.. பாஸ்? என்ன நீங்க..

  ReplyDelete
 63. சே சொல்ல வந்ததே மறந்துடுச்சுப்பா.. சரி இந்தக்கூத்துல அது ஒண்ணும் முக்கியமில்லைதான்.!

  'நீங்க புதுசுன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன், நீங்களும் பழைய ஆளுதானா.. நன்றி ச்சில்'

  இதுதான் நான் போட நினைத்த பின்னூட்டம்.

  ReplyDelete
 64. //Karthikeyan G said...
  யாவரும் நலமா? :-)//

  நலத்திற்கு எந்த குறைவும் இல்லை, கார்த்திகேயன். வரவுக்கும் நலன் விசாரிப்புக்கும் நன்றி.

  ReplyDelete
 65. ஆதி, அதுக்கத்தான் அடிக்கடி வந்து போகணும்னு சொல்றது. இல்லாட்டி, கஸ்டமர் கார்டு போட்டுட வேண்டியதுதான?

  அண்ணே, நான் புதுசு தான். வாசிப்புக்கு பழசு.

  ReplyDelete
 66. டேய் பாடு பன்னாடை நான்தான்டா ஒரிஜினல் நோ. நீ யாருடா?

  ReplyDelete
 67. சரீ சர்ர்ர்ரீ,

  என்னமோ போங்க, சின்ன பசங்க, ஏதோ ஆயா கிட்ட ஆப்பம் வாங்கியான அண்ணாசாமியாண்ட அல்வா திருடப்போய் , வாயெல்லாம் வீங்கி வந்துகிதுங்க! பாத்துறா பயலுகளா, ஆப்பு எல்லாருந்தாண்ட வெப்பாங்க!

  ஓடி பூடு!

  ReplyDelete
 68. டேய்,
  நான்தாண்டா நோ, எவண்டா என்பேர சொல்லி கூவறான்!
  டேய் அனானி, உனக்கு செர்ருப்படி வாங்கினது பத்தல போல!

  ReplyDelete
 69. அடிங்க, மூடுறா மொதல்ல ரெண்டு நாயும், யாருடா இந்த ரெண்டும்! நான்தாண்டா ஒர்ஜீனலு.

  ReplyDelete
 70. டேய் யாருடா நீங்க!

  எங்கருந்துடா வரீங்க!

  ReplyDelete
 71. சார் என் பொண்டாட்டிதான் ஓடிப்போயிட்டா அதனால நான்தான் உண்மையான நோ. இன்னொருத்தன் வேற யாரோ அவனை நம்பாதீங்க. ஒருவேளை அவன் பொண்டாட்டியும் எவனோடவாவுது ஓடிருப்பா. please understand

  ReplyDelete
 72. என்ன கொடுமை சார் இது. ஒரிஜினல் நோ நான் இங்க இருக்கேன். நாலைந்து போலி நோக்கள் பின்னூட்டம் போட்டிருக்காங்களே!

  இத்தனை பேர் பொண்டாட்டியா.. ம் கலிமுத்திடுத்து

  ReplyDelete
 73. யோவ், எவ்வளவு பேர்டா கிளம்பி இருக்கீங்க!
  ஐயாதாண்டா உண்மை, நோ மொழியில சொன்னா,
  மத்தவனெல்லாம் வெறும் பொம்மை!

  சரியா திரு NO!

  ReplyDelete
 74. எவண்டா நீயீ, போ, போயீ ஒன் பொண்டாட்டிய தேடு!
  நானே எங்கடா எங்க ஆளு போச்சுன்னு முழிக்கிறேன், வந்துட்டன் இங்க எம்பெரசொல்லி ஒரு லூசு!

  ReplyDelete
 75. அடிங்க அக்கபோரு, என்னாண்ட ஏன்டா இத்த சொல்ற,
  நோஅண்ட கொட்டுறா நாதாரி!

  ReplyDelete
 76. டேய் சோமாரி

  Life is not wife and fight is not tight and so height is not right!

  இது என்னான்னு ஒனக்கு புரியுதா?
  அர்த்தம் தெரியுமாடா உனக்கு. இல்லன போயி லைப்ரரீல குந்திகினு படி.
  இப்ப தெரியிதா யார் கரீட்டு நோ!

  ReplyDelete
 77. இங்கிலிசு புலவரே,
  NO நீயில்லை, நானும் NO இல்லை
  அப்போ யார் நீ...?

  ReplyDelete
 78. //ஆர்.எஸ்.எஸ் இல் இருந்திருந்தாலும் //

  ஐயோ அவதூறு அவதூறு,

  +2 படிக்கும் போது அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தில் கொஞ்ச நாள் இருந்து, கோவில் கோபுரங்களில் முளைத்திருந்த செடிகளை உழவாரப் பணி என்ற பெயரில் பிடிங்கியதைத் தவிர வேறெதையும் பிடிங்கியதில்லை. பின்னார் ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்து தீவிர அமைப்பு என்று உணர்ந்த பிறகு அதன் மீது எந்த நாட்டமும் இல்லை.

  நான் ஆர் எஸ் எஸ் காரன் இல்லை, இந்து என்ற அடையாளம் கூட தேவையற்ற மத அடையாளம் ஆகையால் நான் அதை விரும்புவதும் இல்லை. நான் தமிழன் மட்டுமே !

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.