May 28, 2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ

நண்பர்களுக்கு,

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் இங்கே மீண்டும். (வெல்கம் பேக்கு ;) அதுவும் என் புதிய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யவே.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக புதிதாய் ஒரு வலைப்பக்கத்தை திறந்துள்ளேன். பயனர்களுக்கு பயன்பெறத்தாருங்கள். உங்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அனுப்பித்தாருங்கள்.

அங்கு புதிய பதிவு...

http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html

நன்றி

8 comments:

  1. ஜெய்ஹிந்த்புரம் said..
    //"கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ"//

    வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள வ(வே)லைத் தலம்

    உங்கல் கன்னி முயற்ச்சி பாரட்டத் தக்கது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இங்கே அடிக்கடி எழுதவும் :)-

    ReplyDelete
  3. ஹாலித், நன்றி.

    மணி, இன்னும் நீங்கள் மறக்காமல் இருப்பதே பெரிய விஷயம். இனி வாரம் ஒன்றாவது எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. எங்கயோ பார்த்த ஞாபகம் இந்த பிளாக்கையும், ஓனரையும்!!

    முன் ஜென்மத்திலயா இருக்குமோ?

    ;-)))))

    ReplyDelete
  5. நல்ல இருக்கீங்கலா? ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீஙக். ஹுஸைனாம்மா உங்களை போன ஜென்மத்தல பார்த்தாங்கலாம்..

    வாழ்த்துகள்

    பயனுள்ள வலை பூவை ஆரம்பித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.