Pages

Aug 18, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்

தமிழக அரசே இது நியாயமா?

  • சுடுகாட்டு ஊழலை வெளிக்கொணர்ந்த...
  • திருவாரூர் மாவட்டத்தை திறம்பட நிர்வகித்த...
  • கேபிள் டிவிசுரண்டலை எதிர்த்த...
நேர்மையான அதிகாரி உமாசங்கர் I.A.S ஐ, சஸ்பெண்ட் செய்தது நியாயமா?

4 வினைகள்:

நட்புடன் ஜமால் said...

பதில் சொல்லுமா ...

பீர் | Peer said...

சொல்லணும், சொல்ல வைக்கணும்.

இது தமிழக தென் மாவட்டங்களில் ஒட்டிய போஸ்டர்.

Riyadhraja said...

நியாயம்தான்! ஒரு வேளை இவர்கள் ஊழலை நோன்டியிருப்பார். இது சரியில்லைதானே! அதுதான் ......

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

தமிழகத்தில் இப்படி ஒரு மாவட்ட ஆட்சியர் கிடைக்க எத்தனை மாவட்ட மக்கள் வேண்டியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது, அப்படிப்பட்ட ஒரு மாசற்ற அதிகாரியை தங்களுடைய சுய லாபத்திற்காக உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியும் காகிதம் போல ஆக்கி விட்டார்கள், ஆனால் அதற்கு பிறகும் ஒரு பாராட்டு கூட்டத்தில் பேசிய உமா சங்கர் வீறியம் குறையாமல் மறுபடியும் நான் சாதித்துக் காட்டுவேன் என்று கூறியிருப்பது அவருடைய தனித்தன்மையை காட்டுகிறது