Jan 8, 2010

கஃ பா - ஓர் அற்புதம்

முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் க'ஃபா பற்றிய காணொளிப் பகிர்வு. (யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது.)


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. புனித குர்ஆன் 3: 96,97
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - புனிதகுர்ஆன் 2:150



க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு அது என்னுடையதல்ல

7 comments:

  1. சுட்டிக்கு நன்றி பீர். அந்தப் பதிவின் தொடர்ச்சியை இதில் காணலாம்:

    யானை வருடம்.

    ReplyDelete
  2. //மஸ்ஜிதுல் ஹராம் //

    ஹரம் இல்லையா??

    ReplyDelete
  3. எம்.எம்.அப்துல்லா said...

    //மஸ்ஜிதுல் ஹராம் //

    ஹரம் இல்லையா??

    அப்படியும் சொல்லலாம்.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு பீர்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.