மும்பை மக்கள் விழித்து கொண்டார்கள்
இந்தியா வை மட்டும் அல்ல அகில உலகத்தின் கவனத்தை யும் திசை திருப்பிய, திட்டமிட்டு நடாத்தப்பட்ட மும்பை தாக்குதலுக்கு பிறகு மும்பை மக்கள் விழித்து கொண்டார்கள். அங்கு நவம்பர் 30, 2008 ல் நடாத்தப்பட்ட அமைதி பேரணியில் சுமார் 200000 பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அது தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று கூடிய மாபெரும் கூட்டம் என்றாலும், அதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அனைவரும் தீவிரவாதிகளுக்கு இணையாக அரசியல் வாதிகளையும் சாட தவறவில்லை. அங்கு காணகிடைத்த சில நிழல் படங்களை இங்கே பதித்துள்ளேன்.
விபச்சாரிகள் கூட நாட்டிற்கு எதாவது நல்லது செய்யக்கூடும்

இனி இவை ஒன்றும் நடக்காது

நாயும் அரசில்வாதியும் இந்த பேரணியில் வர அனுமதி இல்லை

இந்தியன் இராணுவத்திற்கு சலாம்

ஹா ஹா ஹா ராஜ் தாக்கரே எங்கே?