நபி மொழி ஒன்று ஞாபகம் வருகிறது,
அது மக்காவை விட்டு முஹம்மது நபி (ஸல்) மற்றும் நபிதோழர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து நாட்கள் ஆன சமயம், (மதீனா வந்தபோது நபிதோழர்கள் மிக வறுமையில் இருந்தார்கள்) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போரில் கிடைத்த பொருட்களை பகிர்ந்தளித்து கொண்டிருக்கும் போது கூறியதாக அந்த நபி மொழி வருகிறது,
"இனி உங்களுடைய வாழ்வில் செல்வ செழிப்புதான். வறுமையை கண்டு அஞ்ச தேவையில்லை, நான் அஞ்சுவதெல்லாம் உங்களுக்கு கிடைக்கபோகும் அந்த செல்வத்தை எண்ணித்தான்".
எத்தனை உண்மை பாருங்கள்...
I like your blog.
ReplyDeletePaulo
Portugal