tag:blogger.com,1999:blog-154258291174101090.post82713663784373825..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: எச்சரிக்கை - எய்ட்ஸ் இப்படியும் பரவுதாங்க...பீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-61266964087612723822009-04-21T14:36:00.000+03:002009-04-21T14:36:00.000+03:00நன்றி! தோழர் பனங்காட்டான், வருகைக்கும் விளக்கத்திற...நன்றி! தோழர் பனங்காட்டான், வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி!!!

நன்றி! தோழர் பூங்குழலி, வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி!!! மேற்சொன்ன சம்பவம் கட்டுக்கதையாய் இருந்தாலும், HIV பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவர் புருனோ ஐயாவும், தோழர் பனங்காட்டானும் தெளிவாக்கியிருக்கிறார்கள்.

நன்றி! தோழர் Suresh வருகைக்கு நன்றி!!!பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-19930410990959536882009-04-21T11:00:00.000+03:002009-04-21T11:00:00.000+03:00//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்...//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.//

அச்சோ பகீர் தான் நல்ல பதிவுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-13807375328155512892009-04-21T08:00:00.000+03:002009-04-21T08:00:00.000+03:00நான் எச் ஐ விக்கான சிறப்பு மருத்துவமனையில் மூன்று ...நான் எச் ஐ விக்கான சிறப்பு மருத்துவமனையில் மூன்று வருடங்களாக பணி புரிகிறேன் .எனக்கு தெரிந்த வரை இவ்வாறு நோய் பரவ வாய்ப்பில்லை .இந்த செய்தி அரைகுறையாக குழப்பம் விளைவிக்க மட்டுமே பரப்பப்பட்டு வருகிறது .இப்படிப்பட்ட தவறான செய்திகளால் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி வாழ்க்கையே நரகமாகி இருக்கிறது .

சிறுவனின் பெற்றோருக்கு நோய் இருக்கிறதா ?
இந்த பழம் தின்ற எத்தனை நாளில் பரிசோதனை செய்யப்பட்டது ?
அன்னாசி பழக்காரருக்கு பரிசோதனை செய்யும் உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் ?
இப்படி எத்தனை பேருக்கு இந்த சிறுவனுக்காக பரிசோதனை செய்திருக்கிறார்கள் ?
அந்த அன்னாசி பழக்கரருக்கு நோய் இருந்தது ஒரு கோ இந்ஸிடெந்ஸ் (co incidence ) மட்டுமே

http://www.noimuthalnaadi.blogspot.com/பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-52178772739198608282009-04-20T21:04:00.000+03:002009-04-20T21:04:00.000+03:00// பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்தி...// பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும்.//

கையில் கூட புண் இருந்திருக்கலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-84331012468675582512009-04-20T20:31:00.000+03:002009-04-20T20:31:00.000+03:00நன்றி மருத்துவர் புருனோ ஐயா...நன்றி மருத்துவர் புருனோ ஐயா...பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-10307392414259844452009-04-20T20:27:00.000+03:002009-04-20T20:27:00.000+03:00//குசும்பன் said...
இதுபோல் சரியாக ஆராயாமல் தவறான...//குசும்பன் said...
இதுபோல் சரியாக ஆராயாமல் தவறான தகவல்கள் பறப்புவர்களுக்கும் எயிட்ஸ் நெட் மூலம் பரவுதாம்!//

அதான்... குசும்பன் ங்றது...பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-79801824467527009112009-04-20T20:09:00.000+03:002009-04-20T20:09:00.000+03:00இவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக...இவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவரிடமிருந்து உடல் திரவம் (குறைந்தது 0.05 மிலி) மற்றவருடைய உடலுக்குள் செல்ல வேண்டும். இந்த சம்பவத்தைப் பார்க்குமிடத்து, பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும். அதன் வழியாக அல்லது பையனின் கையில எதாவது புண் இருந்து பழ வுயாபாரியின் கையிலிருந்து விழுந்த இரத்தம் சிறுவனின் உடலுக்குள் சென்றிருக்கலாம். உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பவர்களுக்குக் கூட இவ்வாறு எய்ட்ஸ் பரவ வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை அப்படி பரவியதாக நிருபிக்கப்படவில்லை.
(பாம்பு கடித்த காயத்திலிருந்து விசத்தை வாய் வழியாக உறிஞ்சும் போது கூட வாயில் புண் இருந்தால் விசம் உறிஞ்சுபவரின் இரத்தத்தில் கலந்துவிடும் அபாயம் உண்டு.)அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-66865138581803762102009-04-20T20:06:00.000+03:002009-04-20T20:06:00.000+03:00இவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக...இவ்வாறு எய்ட்ஸ் பரவ சாத்தியங்கள் உள்ளன. சாதாரண்மாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளவரிடமிருந்து உடல் திரவம் (குறைந்தது 0.05 மிலி) மற்றவருடைய உடலுக்குள் செல்ல வேண்டும். இந்த சம்பவத்தைப் பார்க்குமிடத்து, பையனுக்கு வாயிலோ, தொண்டையிலோ புண் ஏதும் இருந்திருக்க வேண்டும். அதன் வழியாக பழ வுயாபாரியின் கையிலிருந்து விழுந்த இரத்தம் சிறுவனின் உடலுக்குள் சென்றிருக்கலாம். உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பவர்களுக்குக் கூட இவ்வாறு எய்ட்ஸ் பரவ வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை அப்படி பரவியதாக நிருபிக்கப்படவில்லை.
(பாம்பு கடித்த காயத்திலிருந்து விசத்தை வாய் வழியாக உறிஞ்சும் போது கூட வாயில் புண் இருந்தால் விசம் உறிஞ்சுபவரின் இரத்தத்தில் கலந்துவிடும் அபாயம் உண்டு.)அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-19637851539719622552009-04-20T19:18:00.000+03:002009-04-20T19:18:00.000+03:00:(:(Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-70470175155669150202009-04-20T19:06:00.000+03:002009-04-20T19:06:00.000+03:00இதுபோல் சரியாக ஆராயாமல் தவறான தகவல்கள் பறப்புவர்கள...இதுபோல் சரியாக ஆராயாமல் தவறான தகவல்கள் பறப்புவர்களுக்கும் எயிட்ஸ் நெட் மூலம் பரவுதாம்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-86955746547851897092009-04-20T19:04:00.000+03:002009-04-20T19:04:00.000+03:00What is the source of this information? I believe ...What is the source of this information? I believe it's a rumor.Unknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-72312603754128158862009-04-20T18:16:00.000+03:002009-04-20T18:16:00.000+03:00//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்...//மருத்துவர்கள் வியாபாரியை மருத்துவமனை கொண்டு சென்று சோதித்த பொழுது உறுதிசெய்கிறார்கள், 'அன்னாசி பழ வியாபாரிக்கும் எய்ட்ஸ்' அவர் கைகாயத்திலிருந்து இரத்தம் கசிந்து அன்னாசி பழத்தில் விழுந்திருக்கிறது, அந்த பழத்தை உண்ட அச்சிறுவனுக்கும் எய்ட்ஸ் பரவியிருக்கிறது.//

படித்ததுமே பகீரென்றாகி விட்டது!!!Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.com