tag:blogger.com,1999:blog-154258291174101090.post527117572523489413..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: சினிமா திருட்டு குண்டர் குற்றமா?பீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-77041588923320014502010-01-11T06:24:30.346+03:002010-01-11T06:24:30.346+03:00///if you sold the "original" paper for ...///if you sold the "original" paper for one rupee, it is not theft...
but if you photo copy that newspaper and sold 1000 copies..then it is a theft../// -- வெத்துவேட்டு...! நூறு சதம் சரியான வாதம்தான். ஆனால், நான் சொல்லவந்ததை இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

அதே ஒரிஜினல் பேப்பர் ஆயிரம் பேரை இதேரீதியில் சென்றடைந்தால் என்ன சொல்வீர்கள்? நம் ஊரில் லைப்ரரி லைப்ரரின்னு ஒன்னு இருக்கில்லையா? அதில் காலை முதல் மாலைவரை அனைத்து பத்திரிக்கைகளும் வெளியான அன்றே படிக்க இலவசம்தானே? அப்புறம் டீக்கடை பெஞ்சு, சலூன்... என இப்படி நிறைய இருக்கின்றன. இதற்கெல்லாம் எந்த பத்திரிகை ஓனர்களும் கூக்குரலிட்டது இல்லையே? குண்டர் சட்டம் போட்டதில்லையே? அதேபோல, இதையெல்லாம் சினிமா பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்க முடியாத ஏழைகளுக்காக ஜீரணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதைத்தான் சொல்ல வந்தேன்.THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-28693666893226615652010-01-10T19:07:54.178+03:002010-01-10T19:07:54.178+03:00ப்ரியகிங் நியூஸ்!!!.....யாரோ பீர் முஹமதாம் ஜெய்ஹிந...ப்ரியகிங் நியூஸ்!!!.....யாரோ பீர் முஹமதாம் ஜெய்ஹிந்த்புரம் இன்சு தேடிட்டு இருக்கார் :-)Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-87868943559362578992010-01-10T18:46:38.245+03:002010-01-10T18:46:38.245+03:00நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
ஜக்குபாய் படம் டிவிடிய...நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

ஜக்குபாய் படம் டிவிடியில் வெளிவந்ததற்கு உள்ளாட்கள்தான் காரணமாக இருக்க முடியும். தன வீட்டை சரி பண்ண முடியாதவர்கள் ஊருக்கு நாட்டாமை செய்வதைப் போலத்தான் இந்த விவகாரம் இருக்கின்றது.

மற்றபடிக்கு , இருக்கின்ற சட்டங்களை வைத்துக் கொண்டே, திருட்டு டிவிடி பிரச்சினையை மிக எளிதாக கட்டுப் படுத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் சில நேரங்களில், ஏதாவது செய்தோம் என்பதை காட்ட வேண்டிய கட்டாயம் பாமரன் முதல் கோட்டை வரை இருக்கின்றது.

இன்றைய தமிழ் படங்களில் பலவற்றை பார்ப்பதே பெரிய தண்டனைதான். (அது திருட்டு டிவிடியாக இருந்தாலும் சரி, திரை அரங்காக இருந்தாலும் சரி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக இருந்தாலும் சரி) குண்டர் சட்டம் வேறு தனியாக வேண்டுமா? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் கூடாதென்று நமது அரசியல் சாசனம் சொல்கின்றது என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஏதாவது ஒன்று செய்து, தமிழ் மக்களை சினிமா மோகத்தில் (அது உலக சினிமாவாக இருந்தாலும் சரி உள்ளூர் ஓட்டை சினிமாகவாக இருந்தாலும் சரி) இருந்து ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வர முடிந்தால் இந்த சட்டத்திற்கு நன்றி சொல்வோம்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-58573664688181560142010-01-10T18:24:27.145+03:002010-01-10T18:24:27.145+03:00ஜமால் அண்ணே,
நகை உதாரணம்; அப்போ ஒரு மாசத்திற்கு ...ஜமால் அண்ணே,

நகை உதாரணம்; அப்போ ஒரு மாசத்திற்கு பிறகு அவர்களே வெளியிடும் டிவிடியை காப்பி பண்ணி விற்பது திருட்டில் வராதா? ஒரு மாசத்திற்கு பிறகு எந்த ப்ரிண்ட் வாங்கினாலும் அது திருட்டு டிவிடி கிடையாதா?

டிக்கெட் ரிஸர்வேஷன்; அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஒரு காமன்மேன். நான் கேட்பது இதைப்போல ஒரு வாக்கியம், ஏன் திருட்டு டிவிடி கூடாது என்பதற்கு.

பெரும்பாலான திரைப்பட தயாரிப்புக்கு கருப்புபணம் பயன்படுகிறது என்பதும் அறிந்ததே.

குண்டர் சட்டம்; தேசிய பாதுகாப்பு சட்டம் கேள்விப்பட்டிருக்கீங்களா? அதேதான். திருட்டு டிவிடி விற்பதனால் தேச பாதுகாப்பிற்கு என்ன கேடு வருகிறது?

அக்பர், உங்களுக்கும் இதே பதில் பொருந்தும். :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-57791184200778576882010-01-10T16:51:17.334+03:002010-01-10T16:51:17.334+03:00ஜமால் அண்ணனை நானும் வழியெல்லாம்மொழிகிறேன்ஜமால் அண்ணனை நானும் வழியெல்லாம்மொழிகிறேன்சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-45113910863510184632010-01-10T16:35:53.290+03:002010-01-10T16:35:53.290+03:00குண்டர் சட்டம் பற்றி மட்டுமே இந்த பதிவுன்னா
ஸாரி...குண்டர் சட்டம் பற்றி மட்டுமே இந்த பதிவுன்னா

ஸாரி நோ ஐடியாஸ் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-21704788745258984452010-01-10T16:29:50.647+03:002010-01-10T16:29:50.647+03:00"நீங்கள் 2 ரூபாய்க்கு ஒரு தினப்பத்திரிக்கை வா..."நீங்கள் 2 ரூபாய்க்கு ஒரு தினப்பத்திரிக்கை வாங்குகிறீர்கள். படித்துவிட்டு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பக்கத்து வீட்டாரிடம் படிக்கத்தருகிறீர்கள் என்றால், நீங்கள் செய்தது குற்றமா? அல்லது அவருக்கு அது திருட்டுப்பொருளா? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா?"
if you sold the "original" paper for one rupee, it is not theft...
but if you photo copy that newspaper and sold 1000 copies..then it is a theft..
you are stealing the "WORK and INVESTMENT" of that Newspaper Company...
grow up people.. don't justify stealings...
it is not only for bootlegged movies..
it is same for black tickets and everythingவெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-65346254952394247632010-01-10T16:19:19.013+03:002010-01-10T16:19:19.013+03:00[[இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளி...[[இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்ஷனில் குறைவிருக்காது]]

நானும் வழியெல்லாம்மொழிகிறேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-50616861136188893362010-01-10T16:17:28.078+03:002010-01-10T16:17:28.078+03:00அப்துல்லாவின் பல கருத்துகளோடு ஒற்று போகிறேன்.
நகை...அப்துல்லாவின் பல கருத்துகளோடு ஒற்று போகிறேன்.

நகை என்று சொல்லப்பட்ட உதாரணமும் சரியே.

நான் நிறைய திருட்டு டிவீடியில் பார்த்து இருக்கேன் இப்ப இணையத்தில் அந்த காசு கூட குடுக்காம பார்க்கிறேன்.

இது மட்டுமல்லங்க

நாம அதிகாரத்தை உபயோகித்து சில காரியங்களை முடித்து கொள்கிறோம்

உ.தா. டிக்கெட் ரிசர்வேஷன் - பலர் பல மணி நேரம் காத்திருந்து ரிசர்வு பன்னுவார்கள் நம்மில் சிலரோ பலரோ ஒரு போனில் அதை முடிச்சிடுவோம் - இது ஒரு உதாரணமே - இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கு பொதுமக்களுக்கு நஷ்ட்டம் விளைவிக்கும் விடயங்கள்

ஆமா இத நான் இப்ப எதுக்கு சொன்னேன்
மறந்துடுச்சே ........நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-81494827163364346792010-01-10T15:59:35.727+03:002010-01-10T15:59:35.727+03:00வாங்க கல்வெட்டு, உங்களைப்போலவே நானும் பதிலுக்காக க...வாங்க கல்வெட்டு, உங்களைப்போலவே நானும் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

சாம், எம்மேல குண்டர் சட்டம் பாயுற அளவுக்கு நான் குண்டர்ர்ர் இல்லை. :)

நாஸியா, ஆமா.. நேரமும் பணமும் விரயம் என்பதில் சந்தகமில்லை. ஆனால், சினிமா ஹராமா?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-11419562719818543012010-01-10T07:21:50.442+03:002010-01-10T07:21:50.442+03:00எந்த மாதிரி ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்தாலும் படம் பார்ப்...எந்த மாதிரி ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்தாலும் படம் பார்ப்பது நேரத்தையும் பணத்தையும் வீண் விரயம் செய்வது: அது மட்டுமில்லாமல் அருவறுக்கத்தக்க பல விஷயங்களை திரையில் காட்டும்போது வெறும் ஸ்பெக்டேடர்களாகவே நாம் இருக்கிறோம்.

அப்படி ஒரு ஹராமான விஷயத்துக்கு நாம இவ்வளவு மெனக்கடனுமா? ஃப்ரீயா விடுங்க சகோதரரே!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-51247080594634737022010-01-10T05:37:44.560+03:002010-01-10T05:37:44.560+03:00ஆஹா ..நல்ல வேலை ஓர் பின்னுட்டம் போட்டேன், அமைதியா...ஆஹா ..நல்ல வேலை ஓர் பின்னுட்டம் போட்டேன், அமைதியா உட்கார்ந்து மடலில் படம் பார்க்க முடிகிறது... கடைசியா வந்த கல்வெட்டு சார் கேள்வி அருமை.

எனக்கு என்னமோ பீர் இந்தியாவிற்கு வந்தா குண்டர் சட்டம் அவர் மீது பாயும் என்று தோன்றுகிறது ....ரொம்பவே சினிமா துறை மக்களை சீண்டி விட்டுட்டார். ஐயா ஜாக்கிரதை...Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-80774795552027332732010-01-10T01:09:23.040+03:002010-01-10T01:09:23.040+03:00மணி, சரி... இருக்கட்டும். நியாயப்படுத்தல. ஆனா தவறு...மணி, சரி... இருக்கட்டும். நியாயப்படுத்தல. ஆனா தவறு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

குண்டர் சட்டம்; வெளிய வரமுடியாட்டா தண்டனை கடுமையா இருக்கும் :( வரண்காந்தி, சீமான் கைது செய்யப்பட்டதும் குண்டர் சட்டத்தின் கீழ்தான்.
கள்ளசாராயம், வழிப்பறி கொள்ளையர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்வதுண்டு. :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-42064844004027365322010-01-10T01:06:25.458+03:002010-01-10T01:06:25.458+03:00பெரிய காமெடி பீஸ்...
எப்படியாவது வலையுலக இலக்கிய ... பெரிய காமெடி பீஸ்...

எப்படியாவது வலையுலக இலக்கிய இரசனையை ஒரு இஞ்சாவது வளர்த்துவிடுவது என்ற குறிக்கோளுடன் பைத்தியக்காரன் அண்ட் கிழக்கு கம்பெனி , ஒலகப்படங்களை கிழக்குப்பதிப்பக மொட்டைமாடியில் பொதுக்காட்சிப்போல திரையிடுகிறார்கள்

ஒரிஜினல் டிவிடியாக இருந்தாலும் பொதுக்காட்சிபோல திரையிட தனி அனுமதி வேண்டும்.

(ஒலகத்திரைப்பட ஒரிஜினல் டிவிடிகளில் வரும் இன்டர்போல் வார்னிங்கைப் பார்க்கவும்.)

அப்துல்லாவின் போராட்டம் தமிழ் பட டிவிடிக்களுக்கு மட்டுமா அல்லது எல்லா ஒலக திரைப்படங்களுக்குமா?

அடுத்தமுறை கிழக்கில் ஒலகத்திரைப்படம் போடும்போது

1. ஒரிஜினல் டிவிடியா என்றும்
2. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள்/வினியோகஸ்தர்களிடம் இருந்து பொதுக்காட்சிக்கு அனுமதி பெறப்பட்ட கடிதத்தையும்,
4. எத்தனை பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும்

சரிபார்த்து , தவறாக ஏதேனும் இருப்பின் குண்டர் சட்டப்படி அத்தனை யோக்கியவான்களையும் அள்ளிப்போக ஏற்பாடு செய்யவும்.

அப்துல்லா அண்ணே செய்வாரா?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-766248409366377072010-01-10T00:41:55.861+03:002010-01-10T00:41:55.861+03:00// அப்துல்லா.....
தியேட்டரில் டிக்கெட் அதிகவிலை என...// அப்துல்லா.....
தியேட்டரில் டிக்கெட் அதிகவிலை என்றால் பணம் போட்டவன் அதற்குறிய விலையை வைக்கத்தான் செய்வான்.அதிகமாகத்தான் இருக்கும்//

அப்துல்லா,
தியேட்டரில் டிக்கெட்டின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
தமிழகத்தில் நட்பபது கொடுமை. உங்களுக்கு இது தெரியவில்லையா.

அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப விலை வைக்கலாம். ஆனால் பிளாக்கிக் விற்பதும் அதை தயாரிப்பாளர்முதல் படம் பார்ப்பவர் வரியில் சுரணையில்லாமல் அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?

யோக்கியவான்கள் முதலில் இதைச் செய்யட்டும். உங்களைப்போன்ற தமிழக சினிமா ஆதரவளர்கள் இதற்கு களம் இறங்குங்கள்.

நீங்கள் பாட்டுபாடிய படம் பிளாக்கில் விற்கப்பட்டால் உங்களுக்கும் பாவத்தில் பங்கு உண்டு. :-)))

அப்படி படத்தை பார்த்து தொலைக்கும் முட்டாள்களுக்கும் பாவத்தில் பங்கு உண்டு.

பணம் போட்டவன் அதற்குறிய விலையை வைக்கத்தான் செய்வான் என்று தியேட்டர் டிக்கெட்டுக்கு விலைவைப்பதி நியாயப்படுத்தும் உங்களை எல்லாம் வல்ல இசைஅமைப்பாளர் சங்கம் காக்கட்டும்.

:-)))கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-62080744633076129332010-01-10T00:20:05.267+03:002010-01-10T00:20:05.267+03:00This comment has been removed by the author.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-89343508068782102702010-01-10T00:19:47.651+03:002010-01-10T00:19:47.651+03:00படம் காப்பி பண்ணி தான் எடுக்கறான். சோ, திருட்டு டி...படம் காப்பி பண்ணி தான் எடுக்கறான். சோ, திருட்டு டிவிடி தப்பு இல்லைங்கற கருத்தை ! திருட்டி டிவிடி தப்பு தான். நாம அதை செய்வோம் தான் ! அதோட விட்டுடனும். அதை சரின்னு சொல்லி நியாயபடுத்தக்கூடாது :)-

ஒகே. இவ்வளவு தான் குண்டர் சட்டம்ன்னா பின்ன என்ன பிரச்சனை ! குண்டர் சட்டம் பாய்ஞ்சா தான் என்ன ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-58496206834431771792010-01-09T23:11:46.557+03:002010-01-09T23:11:46.557+03:00உங்க கருத்துக்கு எதிரா சொல்றவங்க எதுக்கு பர்சனலா ...உங்க கருத்துக்கு எதிரா சொல்றவங்க எதுக்கு பர்சனலா எடுதுக்காதீங்கன்னு டிஸ்கி போடறாங்க. விடாதீங்க ! என்ன விஷயம்ன்னு விசாரிங்க :)-

டிவிடில பார்க்கறீங்களோ இல்லையோ, இந்த மாதிரி கருத்தை பரவலாக்காமா இருக்கலாம் :)- என்ன சொல்றீங்க ?

குண்டர் சட்டம்ன்னா என்னான்னு சரியா தெரியாது. ஜாமீன் கிடையாதா ? அதை தெரியாம என்னோட கருத்தை எப்படி சொல்றது ? அந்த சட்டத்தை ஒரு பதிவு போடுங்க :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-55176961159302597082010-01-09T22:52:48.023+03:002010-01-09T22:52:48.023+03:00'ஜென்யுன் ஒ.எஸ்' :
இது இல்லாத பல கோடி பேர்...'ஜென்யுன் ஒ.எஸ்' :
இது இல்லாத பல கோடி பேர்களில் நானும் ஒருவன். பத்து ரூபாய் பெறாத ஒரு சிடியில் ஒரு சாப்ட்வேரை போட்டு விட்டு அதை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பவர்கள், அப்போது அதை கொள்ளை லாபம் என்றோ அநியாயம் என்றோ நினைப்பதுமில்லை. அப்படி விற்பவர்கள் உலகமகா பணக்காரர்கள் என்பதால் அந்த அநீதிக்கு எதிராய் யாரும் குற்றம் சொல்வதும் இல்லை. விளைவு, பைரேட் சிடிக்கள். இதனை அவர்கள் கண்டுகொள்கிறார்களா? அவர்களை பொறுத்தவரையில் வெளியிட்ட அன்றே கொள்ளை லாபம் பார்த்தாயிற்று. எனவே, அதே பத்தாயிரம் ரூபாய் ஒ.எஸ்.கள் பல தளங்களில் அப்லோட் செய்யப்பட்டாலோ, ஃபிரீ டவுன்லோட் ஆப்ஷன் இருந்தாலோ கண்டுகொள்வதே இல்லை. பத்தாயிரம் ரூபாய் கொடுத்தவர்கள் முட்டாள்களா? இந்நிலையில் நான் வைத்திருப்பது பைரேட் சாப்ட்வேர் என்றே கருத முடியாது.

திருட்டு டிவிடி:
நீங்கள் 2 ரூபாய்க்கு ஒரு தினப்பத்திரிக்கை வாங்குகிறீர்கள். படித்துவிட்டு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பக்கத்து வீட்டாரிடம் படிக்கத்தருகிறீர்கள் என்றால், நீங்கள் செய்தது குற்றமா? அல்லது அவருக்கு அது திருட்டுப்பொருளா? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா?

ஜக்குபாய்:
உங்கள் வீட்டில் ஒன்றை நான் திருடி அதை ஒரு காமன்மேனிடம் விற்றால் குண்டர் சட்டம் அவன் மீதுதான் பாயுமாம். அராஜகமில்லையா இது? அப்போ நான்? திருடன் இல்லையா? எனக்கு என்ன தண்டனை? இதைத்தான் காமன் மேன் கேட்கிறான். இங்கு திருடியவனே வாழ்வாங்கு வாழ்வதால், காமன் மேனுக்கு இதில் குற்ற உணர்ச்சியே இல்லை. அவனுக்கு இது குற்றமாகவே தெரியவில்லை.

மேலும், ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் இடத்தில் வெறும் இருபது ரூபாய்க்கு அப்பொருள் கிடைத்தால் அவனைப்பொருத்தவரை ஆயிரம் ரூபாய் அபகரிப்பவன்தான் கொள்ளைக்காரன். இருபதுக்கு தருபவன் நேர்மையாளன்.

இதற்கு ஒரேவழி, படம் தரமாக இருக்கவேண்டும்; டிக்கட் விலை நியாயமாய் இருக்க வேண்டும்; இவை இரண்டும் ஏற்பட கலைஞர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும். நடக்குமா இவை?THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-49110364951314255672010-01-09T22:01:03.136+03:002010-01-09T22:01:03.136+03:00கேபிள் அண்ணன் பதிவின் பின்னூட்டத்தில்...
//KVR sa...கேபிள் அண்ணன் பதிவின் பின்னூட்டத்தில்...

//KVR said...
இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஸ்டூடியோவில் ப்ரிண்ட் போட்டு வருவது ஒரு வகை என்றால் வெளிநாட்டு டிவிடி ரைட்ஸில் போகும் டிவிடி ப்ரிண்டுகள் அடுத்த நாளே டிவிடி ரிப்பாக மாறி டொரண்ட் வழியாக இலவசமாக எல்லோருக்கும் கிடைச்சுடுது. டிவிடி ரிப்பில் பார்த்தாலும் நல்லப்படங்களாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் பார்க்கிறார்கள். சமீபத்திய உதாரணம் 3 இடியட்ஸ். இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்ஷனில் குறைவிருக்காது.//

இதையே நானும் வழிமொழிகிறேன்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-42658795172483300292010-01-09T21:58:10.176+03:002010-01-09T21:58:10.176+03:00//என்னிடம் ஜெனீயூன் ஓ.எஸ் இரண்டு வைத்திருக்கிறேன்
...//என்னிடம் ஜெனீயூன் ஓ.எஸ் இரண்டு வைத்திருக்கிறேன்
நண்பரே//

அண்ணே தவறாக நினைக்க வேண்டாம், நான் யாரையும் குறிப்பிட்டுச்சொல்ல வில்லை. நம் அனைவருக்கும் தெரியும், எத்தனை பேர் ஜெனீயூன் ஓ.எஸ் பாவிப்பவர்கள் என்பது. (என்னிடமும் ஜென்யூன் விஸ்டா, ஆஃபிஸ் 2007 இருக்கிறது)

நீங்களோ, அப்துல்லா அண்ணனோ பங்களிக்கும் திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்க்காதிருந்து நண்பர்களையும் அறிவுருத்துவோம். அது உங்கள் மேல் இருக்கும் அன்பு. முகம் தெரியாத சில நல்ல மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பிற்காக சில நல்ல காரியங்களை செய்வது மட்டுமில்ல, தவறுகளில் இருந்தும் தவிர்ந்திருக்கலாம். ஆனால், இதையே அனைவருக்கும் ஏன் செய்ய வேண்டும் என்பதே தற்போதிருக்கும் கேள்வி.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-18863994290391728202010-01-09T21:46:05.714+03:002010-01-09T21:46:05.714+03:00சங்கர் அண்ணே, மார்கட் டார்கெட் காமன் மேனாக இருக்கு...சங்கர் அண்ணே, மார்கட் டார்கெட் காமன் மேனாக இருக்கும் போது, திருட்டு டிவிடியால் காமன் மேனுக்கு இருக்கும் நன்மை தீமையை அலசாமல் அதை ஒழித்துவிட முடியாது. கோடீஸ்வர தயாரிப்பாளருக்கு மட்டுமே ஏற்படும் நஷ்டத்தை பற்றிய கவலை/அக்கறை எங்கள்(காமன் மேனு)க்கு கிடையாது.

இதே கேள்வியைத்தான் உங்கள் பதிவிலும் கேட்டிருந்தேன்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-50849750952744487572010-01-09T21:35:10.469+03:002010-01-09T21:35:10.469+03:00/'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்.../'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

என்னிடம் ஜெனீயூன் ஓ.எஸ் இரண்டு வைத்திருக்கிறேன்
நண்பரேshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-8266350099699065622010-01-09T21:13:12.090+03:002010-01-09T21:13:12.090+03:00/டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு .../டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா//

உலகதரம் என்றால் உங்களவில் என்னவென்று தயவு செய்து கூறுங்கள் பீர்.

நலல் த்ரமான படமான அபியும் நானும், அன்பே சிவம் போன்ற் படஙக்ளை நீங்கள் உட்பட பெரும்பாலனவர்கள் டிவிடியிலும், டிவியிலும் பார்த்தார்க்ளே தவிர தியேட்ட்ரில் சென்று பார்க்கவில்லையே.. அப்படியிருக்க ந்ல்ல படஙகளை வெற்றி பெற வைக்காமல் எப்படி உலகதரத்தில் படத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள்.?
பீர் நிச்சயமாய் நமக்குள் எந்த விதமான் பர்சனல் விஷயமாய் இதை பேசவில்லை. நீங்கள் என் நன்பர்.. ஒரு கருத்தை ஞாயபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறேன் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-25151828150853261632010-01-09T21:08:36.987+03:002010-01-09T21:08:36.987+03:00/குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா?//
நிச்ச.../குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா?//

நிச்சயம் இது அதை விட பெரிய தண்டனைக்கு உரிய குற்றம். க்டுமையாக தண்டிக்கபடவேண்டிய குற்றம்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.com