tag:blogger.com,1999:blog-154258291174101090.post1926455288061607835..comments2023-10-03T17:09:18.828+03:00Comments on ஜெய்ஹிந்த்புரம்: புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டாபீர் | Peerhttp://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-154258291174101090.post-37510959659423297572010-01-17T11:27:11.243+03:002010-01-17T11:27:11.243+03:00தமிழ்மணம் 2009 விருதுக்கு வாழ்த்துக்கள் பீர்.தமிழ்மணம் 2009 விருதுக்கு வாழ்த்துக்கள் பீர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-62652899209154620212010-01-17T08:42:53.303+03:002010-01-17T08:42:53.303+03:00தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் பீர்! :)தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் பீர்! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-82796799336922710952010-01-17T08:42:27.695+03:002010-01-17T08:42:27.695+03:00"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்ற..."தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-86287771361855242472010-01-14T18:27:43.787+03:002010-01-14T18:27:43.787+03:00@ஊர்சுற்றி
//சுற்றிலும் மற்றவர்கள் இருந்தார்களென்...@ஊர்சுற்றி
//சுற்றிலும் மற்றவர்கள் இருந்தார்களென்றால் அவர்களென்ன புடுங்கிக்கொண்டா இருந்தார்கள்?????????
வீடியோவைப் பதிவு செய்த நபரைக் குறைகூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்பேன் நான். //

ஐயா...அங்கு உதவி செய்யாத அமைச்சர்கள், கலெக்டர் இவர்கள் மீது தவறு இல்லை என்று யாருமே இங்கு சொல்லவில்லை...அந்த பதவியில் இன்னமும் இருக்கும் தகுதியில் இழந்தவர்கள்..

சரி வீடியோ காரர்....அவருடைய திறமையான் 'ரிப்போர்ட்டிங்' னால் என்னத்த புடிங்கினார் ...அந்த அமைச்சர்களோ, கலெக்டரோ , வேறு அங்கு தங்கள் கடமையை செய்யாமல் இருந்தவர்கலையோ ....யாரின் மீதாவது நடவடிக்கை எடுக்க வைக்க முடிந்ததா ? ....நாலு பேர் அர்ரெஸ்ட் பண்ணி இருக்காங்க ..அந்த நாலு அர்ரெஸ்ட் யாரை எங்கு வெட்டினாலும் நடக்கும்.. அதற்கு நீங்கள் மெனக்கட்டு(உதவி செய்வதை விட்டிட்டு) வீடியோ பிடிக்க வேண்டாம்.

அவருடைய திறமையான ரிப்போர்ட்டிங் ஒன்னே ஒன்னுக்கு உதவி இருக்கும் ..அதிகம் விலை குடுக்கும் சேனல் கிட்ட காசு வாங்கிட்டு வித்து இருப்பார்...எல்லாரும் பதட்டத்துடன் இருந்தாலும், அங்கு இவர் ஒரு சம்பாத்தியம் பண்ணிட்டார்.

என்னுடைய கருத்து ஒரு முட்டாள் தனமான கருத்தாக இருக்கலாம்....பத்திரிகை துறை(journalism) பற்றி சரியாக புரியாதவனாக இருக்கலாம்...அதை பற்றி நிச்சயமாக கவலை இல்லை, அப்படிபற்ற ஒரு விஷயத்தை புரியாதவனாக இருக்கவே விருப்பபடுவேன்.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-2899146588244130202010-01-14T17:46:28.027+03:002010-01-14T17:46:28.027+03:00//கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான் பொதுமக்கள் ...//கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான் பொதுமக்கள் அனைவருக்கும் பிரச்சினை.//

அப்டியா?

ஏங்க கல்வெட்டு இப்படி இருக்கீங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-123435120218325452010-01-14T17:41:57.964+03:002010-01-14T17:41:57.964+03:00//إن شاء الله//
????????//إن شاء الله//

????????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-50893020866936136632010-01-14T13:58:51.307+03:002010-01-14T13:58:51.307+03:00//காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடி...//காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம்.//

நல்லா கேட்டீங்களா பீர்... போன வருஷம், இந்த வருஷம் ரெண்டு சேர்த்தாப்புல இருக்கப்போவுது,
கோடிக்கு எத்தனை சைபர்னு நம்ம மதுரை அஞசாநெஞசனை கேட்டா சரியா சொல்லுவாருங்கோ...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-13151691221807880962010-01-14T03:00:16.086+03:002010-01-14T03:00:16.086+03:00UFO,
நீங்கள் மனதில் நினைத்த உவமை உவமானங்களை அறியு...UFO,

நீங்கள் மனதில் நினைத்த உவமை உவமானங்களை அறியும் வல்லமை இல்லை.

எம்மைக் குறித்து நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் உங்கள் மீதிய குற்றத்திற்கு வருந்துகிறேன்.

நான் எந்த மதத்தையும் அரசியல் கட்சியையும் சாராத ஒருவன்.

என்னை இப்படி ஒரு அரசியல் கட்சியில் அல்லது இஸ்லாம்,கிறித்துவம்,சனாதனம் என்று இணைத்துப் பேசி உங்களின் உவமை அனுமானங்களை என் மீது ஏற்ற வேண்டாம்.

எனக்கு யாரும் தலைவர்கள் இல்லை. அது போல் எனக்கு கடவுளின் தேவையும் இல்லை.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-23994133365481573272010-01-13T20:19:49.119+03:002010-01-13T20:19:49.119+03:00// Sammy said...
@கோவி
//மற்றவர்களுடன் வேடிக்கைப்...// Sammy said...
@கோவி
//மற்றவர்களுடன் வேடிக்கைப் பார்த்து இருந்தாலும் பதட்டத்துடன் அதையும் படம் பிடித்த்தால் தானே அந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது//

பதட்டத்துடன் படம் பிடிக்கும் நேரத்தில் அவர் வேறு உதவி செய்திருந்தால்...கொடுமையே நடந்திருகாமல் இருந்திருக்கலாம்....இது ஒரு கொடுமையை உருவாக்க காரணமா இருந்து ...அதை உலகுக்கு காமிக்கிற செயல் மாதிரில இருக்கு....//

இதேபோல்தான், சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்மோதலின்போதும் கேள்விகேட்டார்கள். ஆனால், அன்று அங்கிருந்து விடீயோ வெளிவரவில்லையென்றால் அந்த சம்பவத்தின் வீரியம் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அதேபோல்தான் இதுவும். இங்கு ரிப்போர்ட்டிங் தேவைப்படுகிறது. சுற்றிலும் மற்றவர்கள் இருந்தார்களென்றால் அவர்களென்ன புடுங்கிக்கொண்டா இருந்தார்கள்?????????

வீடியோவைப் பதிவு செய்த நபரைக் குறைகூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்பேன் நான்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-39303932845890732992010-01-13T17:19:56.140+03:002010-01-13T17:19:56.140+03:00ஒ மை காட்...!
//வெட்டு/குத்து என்று பயமுறுத்த வேண்...ஒ மை காட்...!
//வெட்டு/குத்து என்று பயமுறுத்த வேண்டாம்//
//அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?//
//ஏன் என்னை வெட்டப் பார்க்கீறீர்கள்.//

பைத்தியமா கல்வெட்டு உங்களுக்கு?

'என்னை யாராவது வந்து வெட்டுங்களேன்' என்று என் இந்த கூப்பாடு போடுகிறீர்கள்?

'ஒரு கல்வெட்டு செதுக்கப்படும்போது சிலசமயம் தவறான வெட்டு காரணமாய் கல் உடைந்து விடும். இதில், கல்வெட்டை செதுக்குபவனாய், விஜய் டிவியையும் அதன் சூழ்ச்சியை 'நீயாநானா நிகழ்ச்சி'யாகவும் உருவகப்படுத்தினேன்.

இஸ்லாத்தைத்தான் தவறாய் புரிந்துகொவீர்கள் என்று தெரியும். எப்போதும் எல்லாத்தையுமா?

இப்போது சொல்லுங்கள்: "அடுத்த திமுக தலைவர், ஸ்டாலினா, ஜெயலலிதாவா?" என்று ஒரு விவாதம் ஜெயா டிவியில் முழுக்கமுழுக்க திமுக காரர்கள் பங்குபெற நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஜெயா டிவி / நிகழ்ச்சி பற்றி, ஒரு உண்மையான திமுக காரராய் உங்கள் கருத்து என்ன கல்வெட்டு?THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-1230563214510954942010-01-13T16:28:29.507+03:002010-01-13T16:28:29.507+03:00ஓ மை காட்..!
கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான்...ஓ மை காட்..!
கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான் பொதுமக்கள் அனைவருக்கும் பிரச்சினை.

'செதுக்குபவர்களின் கவனக்குறைவால் சிலசமயம் கல்வெட்டு உடையலாம்'. இங்கு சூழ்ச்சியை செதுக்குபவராய் விஜய் டிவியையும் கல்வெட்டாய் அதன் 'நீயா நானா' சூழ்ச்சியையும் உருவகப்படுத்தினேன்.
///அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?///
இப்படியெல்லாமா என்மீது வீண்பழி போடுவது?

மீண்டும் மீண்டும் புரியாமல்தான் குழப்புவீர்கள் என்பதால்.....:

'அடுத்த திமுக தலைவர் ஸ்டாலினா? ஜெயலலிதாவா?' என்று ஒரு விவாத நிகழ்ச்சியை முழுக்க முழுக்க திமுக காரர்களை வைத்தே ஜெயா டிவி நடத்தினால், அதற்கு திமுக என்ன செய்ய வேண்டும், என்பதில், உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல்.THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-55846715656530472362010-01-13T14:43:31.981+03:002010-01-13T14:43:31.981+03:00மனிதம் தொலைகிறது மனிதம் தொலைக்கப்படுகிறது
அதை மனித...மனிதம் தொலைகிறது மனிதம் தொலைக்கப்படுகிறது
அதை மனிதர்களே செய்வதுதான்
மகா கொடுமையாகிறது.

யாரைச்சொல்லி நோக..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-84492651624878819822010-01-13T10:17:57.259+03:002010-01-13T10:17:57.259+03:00ஹேய்! இங்க ஒரு ஆலமரம் சும்மா இருக்குது. எல்லாரும் ...ஹேய்! இங்க ஒரு ஆலமரம் சும்மா இருக்குது. எல்லாரும் சொம்ப தூக்கிகிட்டு ஓடி வாங்க கருத்து சொல்ல.

இப்படிக்கு,
ஆலமரம் கிடைக்காமல் திண்டாடுவோர் சங்கம்.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-17204395733496363832010-01-13T06:06:55.436+03:002010-01-13T06:06:55.436+03:00இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்-
பொங்கலுடன்
த...இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்-
பொங்கலுடன்
தமிழ் தா ய் வாழ்த்து பாடலுடன் கொண்டாடி மகிழுங்கள் ..
...சித்ரம் ...//.Unknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-86175155669062503932010-01-13T00:17:44.269+03:002010-01-13T00:17:44.269+03:00UFO,
நீங்கள் மிக நல்லவராகத் தெரிவதால் சில ஜடியாக்...UFO,
நீங்கள் மிக நல்லவராகத் தெரிவதால் சில ஜடியாக்கள்...

பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து வெட்டு/குத்து என்று பயமுறுத்த வேண்டாம்.

என்னை மன்னித்திவிடுங்கள்..என்றே ஆரம்பிக்கிறேன்.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் மற்றும் பிளாக்கர் போன்ற வலைப்பதிவு சேவை வழங்கிகளில் பர்தா மற்றும் இஸ்லாம் குறித்த எல்லா விவாதங்களையும் வடிகட்டச் சொல்ல வேண்டும்.

சீனாவில் கூகிள் செய்தால் தியான்மென் சதுக்க மாணவர் போராட்ட வரலாறுகள் காண்பிக்கப்படுவதில்லையாம். அது போல இதை சுலபமாகச் செய்யலாம்.

யாராவது இஸ்லாம் பற்றி பிளாக்கர் பேச ஆரம்பித்தால் ஆட்டோமேடிக்காக "இஸ்லாம் மார்க்க அறிஞர்கள்" அல்லது "இஸ்லாம் அமைப்பு" களின் இணையத்தளத்திற்கு ரீடைரக்ட் செய்யும் வண்ணம் www சட்டதிட்டங்களை மாற்றலாம்.

இது எல்லாம் நடக்கும் வரை விஜய்டீவி மாதிரியான சதிகாரர்கள் அப்பாவி முஸ்லீம் பெண்களை சூழ்ச்சி செய்து பர்தா பற்றி பேச ஏவிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-51636748691429499052010-01-12T23:08:36.299+03:002010-01-12T23:08:36.299+03:00//UFO said...
சிலநேரம், வெட்டுப்படும்போது கல்வெட்ட...//UFO said...
சிலநேரம், வெட்டுப்படும்போது கல்வெட்டு சுக்குநூறாவதும் உண்டு...//

அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?
ப்ளீஸ் மன்னித்துவிடுங்கள். இனிமேல் பர்தா இஸ்லாம் பற்றிப் பேச மாட்டேன்.

கொலை , வெட்டு , வன்முறை இல்லாத மதங்கள் உள்ள நம் இந்தியத் திருநாட்டில் ஏன் என்னை வெட்டப் பார்க்கீறீர்கள். விஜய் டிவியையே மன்னித்துவிட்டார்கள் மார்க்க அறிஞர்கள். நான் அறியாமல் பேசியிருப்பேன் மன்னித்துவிடுங்கள்.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-45129662816541185652010-01-12T23:03:39.831+03:002010-01-12T23:03:39.831+03:00//இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்...//இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது. //

// UFO said...
இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது.

ஒ மை காட் !

நல்ல வேளை சூழ்ச்சியை சரியான நேரத்தில் இஸ்லாம் அமைப்புகள் கண்டுபிடித்து சுக்குநூறாக் உடைத்து விட்டது. இனிமேல் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா? பர்தா பர்றி எந்த முஸ்லீம் பெண்களும் டிவிக்களில் பேசக்கூடாது என்று பத்வா போட்டுவிட்டால் நல்லது. அப்பாவிப் பெண்கள் டிவிக்களின் சூழ்ச்சியில் விழமாட்டார்கள்.

டிவிக்காரர்கள் அவர்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் இஸ்லாம் அமைப்பு தலைவர்களிடம் கேட்க வேண்டியதுதானே? ஏன் இப்படி எல்லாம் வஞ்சக வலை விரித்து சூழ்ச்சி செய்கிறார்களோ ? கொடுமை. இப்படியுமா இருபார்கள் டிவிக்காரர்கள்?

إن شاء الله

இது போன்ற நயவஞ்சகச் செயல் செய்யும் டிவிக்காரர்களை கண்காணிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-42285458681739214692010-01-12T22:40:53.865+03:002010-01-12T22:40:53.865+03:00கல்வெட்டு...
//இந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்கள்,...கல்வெட்டு...
//இந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்கள், ஏன் அந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்களின் பர்தாபற்றிக் கேட்கிறார்கள்?//
இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது. இங்கு எதிரி, எய்தவன் சூழ்ச்சி தானே அன்றி அம்புகள் அல்ல. எனினும், விபரமரிந்தோர் விழிப்பாய் இருந்ததனால், விஷச்செடி முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது.

சிலநேரம், வெட்டுப்படும்போது கல்வெட்டு சுக்குநூறாவதும் உண்டு...!THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-3553274274709955712010-01-12T21:19:26.027+03:002010-01-12T21:19:26.027+03:00//UFO said...
முஸ்லிம்கள் யாரும் இவர்களின் தாலியை ...//UFO said...
முஸ்லிம்கள் யாரும் இவர்களின் தாலியை பற்றி கேட்டது இல்லை. சீக்கிய டர்பனை பற்றி கேட்டது இல்லை. கிருத்துவ அப்பத்தை பற்றி கேட்டது இல்லை. இவர்களுக்கு மட்டும் என்றுதான் இந்த நாகரிகம் புரியுமோ?//

அதுதானே?

http://video.yahoo.com/watch/6753138

இந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்கள், ஏன் அந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்களின் பர்தாபற்றிக் கேட்கிறார்கள்?
தவறு.

எப்படியோ சுபமாக முடிந்தது.

தமிழர் திருநாள் / தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
அனைத்து தமிழரும் கொண்டாடுவோம்.

தகவல் அப்டேட்டுக்கு நன்றி UFOகல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-28722976013010340282010-01-12T20:38:44.499+03:002010-01-12T20:38:44.499+03:00விஜய் டிவி அலுவலக முற்றுகை
http://www.tntj.net/?p=...விஜய் டிவி அலுவலக முற்றுகை
http://www.tntj.net/?p=9594

பணிந்தது விஜய் டிவி! அல்ஹம்துலில்லாஹ்!
http://www.tntj.net/?p=9622

விஜய் டிவி முற்றுகை வாபஸ்.
http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/

ச்சாப்டர் குளோஸ்..!

//பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.// -- மிக மிகச்சரியான வரிகள், பீர்...!

முஸ்லிம்கள் யாரும் இவர்களின் தாலியை பற்றி கேட்டது இல்லை. சீக்கிய டர்பனை பற்றி கேட்டது இல்லை. கிருத்துவ அப்பத்தை பற்றி கேட்டது இல்லை. இவர்களுக்கு மட்டும் என்றுதான் இந்த நாகரிகம் புரியுமோ? புரிந்தால் அன்றுதான் நம் இந்தியாவிற்கு உண்மையான குடியரசு நாள். அதுவரை ஜனவரி 26 - க்கு அர்த்தமே இல்லை.THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-92189841222005458202010-01-12T17:26:35.392+03:002010-01-12T17:26:35.392+03:00::1::
விஜய் டிவி பர்தா விவாதம் ஒளிபரப்பினால் முற்...::1::
விஜய் டிவி பர்தா விவாதம் ஒளிபரப்பினால் முற்றுகை.

http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html

::2::

...முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே....

http://www.tntj.net/?p=9594

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-38078192758512062152010-01-12T17:23:23.531+03:002010-01-12T17:23:23.531+03:00This comment has been removed by the author.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-71906081680057830412010-01-12T11:43:11.352+03:002010-01-12T11:43:11.352+03:00மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீள்வது குற...மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீள்வது குறித்து மகிழ்ச்சி. ஆமாம் இப்போ எல்லோருமே ரிப்போர்ட்டர் தான், மேற்கத்திய சேனல்களில் இதுக்குன்னே தினமும் நேரம் ஒதுக்குகிறார்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-8156272796625578452010-01-12T08:57:47.813+03:002010-01-12T08:57:47.813+03:00தமிழ்நாடும் பீகார் மாதிரி ஆயிடுமோன்னு இருக்கு.தமிழ்நாடும் பீகார் மாதிரி ஆயிடுமோன்னு இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154258291174101090.post-35879612341343744712010-01-12T07:20:45.919+03:002010-01-12T07:20:45.919+03:00”காந்தி செத்துட்டாரா” ரேஞ்சுக்குத்தான் இருக்கும் இ...”காந்தி செத்துட்டாரா” ரேஞ்சுக்குத்தான் இருக்கும் இணையத்தில் ஆரோக்கிய விவாதம்...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com