Apr 14, 2009

விடுப்பு ஊதியம் எப்படி வந்தது தெரியுமா?

விடுப்பு ஊதியம் எப்படி வந்தது தெரியுமா?

நீங்கள் 1752 செப்டம்பர் மாத நாட்காட்டி பார்த்துள்ளீர்களா?

கீழே உள்ள நாட்காட்டி படத்தை பார்க்கவும்.

ஆச்சரியம்!!! இல்லையா??? ஒரு மாதத்தில் மொத்த‌மாக‌ 11 நாட்க‌ள் காண‌வில்லை.

இது எப்படி சாத்தியம்?

1752 செப்டம்பர் மாதம் தான் இங்கிலாந்து ரோமன் நாட்காட்டியில் இருந்து க்ரெகொரியன் நாட்காட்டிக்கு மாறியது. அது சமயம் இங்கிலாந்து நாட்டு மன்னன் அம்மாதத்தின் 11 நாட்களை நாட்காட்டியில் இருந்து அழிக்கச்சொல்லிவிட்டானாம்.

சந்தேகமில்லாமல் அப்போது பணியாளர்கள் 11 நாட்கள் குறைவாக வேலை செய்திருப்பார்கள், ஆனாலும் 30 நாட்களுக்கான ஊதியம் கிடைத்திருக்கும்... J J J

1 comment:

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.